இரண்டு சோமன் ஓருமடி, two cloths put together.
பிள்ளையை மடியிலே வைத்திருக்க, to hold a child in the lap.
பணத்தை மடியிலே வைக்க, to put the money in the girdle or pocket.
மடி கோல, to make a large lap or fold for receiving anything to be given.
மடி சுரக்க, to form as milk in the udder.
மடி பிடிக்க, to seize one by the waist cloth in order to get redress.
மடிமாங்காய் போட, to charge one falsely; 2. to give bribes.
மடியிலே கட்ட, to fasten up in waist cloth.
மடியின்மை, sctivity, மடி வின்மை.
மடியேந்தி- யேற்க, to receive alms in one's cloth, as a woman.
மடிந்துபோக, to be destroyed, to die.
மடிந்துபோன (vulg. மடித்துப்போன) மரம், rotten wood.
மடிமை, v. n. laziness, slowness.
மடியல், மடிசல், v. n. grain injured by time.
மடிவு, மடிதல், v. n. perishing, dying; 2. ruin, loss, destruction 3. inactivity.
மனமடிவு, v. n. despondency, mortification; 2. indifference, apathy.
மடித்து மடித்துச் சொல்லாதே, do not repeat the same over and over.
பேச்சை மடிக்க, to pervert an argument.
மடித்துத் தைக்க, to hem.
மடிப்பாய்ப்பேச, to speak fradulently.
மடிப்பு, v. n. a plait, a fold, a hem; 2. a fraud, a deceit.
மடிப்புக் கத்தி, a folding knife, a clasp-knife.
மடிப்புப் பண்ண, to deal fradulently.
மடிப்புவிசேஷம், fradulent words.
s. The lap of a person, the belly or bosom, வயிறு. 2. Cloth, garment, வஸ்திரம். 3. A piece of cloth of twenty-four cubits, being either four அங்கவஸ்திரம், of six cubits, or two தோவத்தி, of twelve cubits each. 4. A kind of cloth made of the fibre of trees, worn after ablution, as பொத்தித்தோவத்தி. 5. A fold in the cloth wrapped round the waist, answering for a pocket, மடிந்தது. 6. The udder of an animal; or [according to R.] roundness of the female breast. 7. Ruin, loss, detriment, damage, கேடு. 8. Sloth, idleness, indolence, சோம்பல். 9. [in some connections.] A time, turn, that which is double, தரம். 1. Disease, ail ments, நோய். 11. Lie, falsehood, பொய். 12. Nipple, teat, pap, dug, முலைமேற்றிரள். 13. The screw-pine, Cardeira. See தாழை. (சது.) 14. A kind of net, ஓர்விதவலை. 15. (Tel.) Purity. களிமடிமானிகாமிகள்வன். The drunkard, the lazy, the haughty, the lustful, the thief. (நன்.) மடியிற்கனமிருந்தால்வழியிலேபயம். If there be a heavy girdle [from money], there will be fear in the way.கரைமடி, s. A shore-net.தட்டுமடி, s. A deep sea-net.மடிகசக்க--மடிபிசைய, inf. To rub the udder of a cow to fit it for milking.மடிகழுவ, inf. To mollify and wash the udder of a cow after calving.மடிகோல, inf. To make a large lap or fold for the reception of any thing to be given, showing greediness.மடிசுரக்க, inf. To form, as milk in the udder.மடிச்சீலை--மடிப்பை, s. A purse kept in the girdle.மடிபிடி, v. noun. Fisticuffs, scuffle, seizure of one by the waist-cloth. 2. Difficulties and quarrels between per sons, சண்டை.மடிபிடிக்க, inf. To seize one by the waist-cloth. 2. To dispute, recriminate.மடிபிடிவழக்கு, s. Mutual complaint, application of two parties at once for redress, &c.மடிப்பிச்சை, s. Alms received in the cloth. 2. Begging very humbly. தெய்வமே இந்தப்பிள்ளையை மடிப்பிச்சையாய்த்தர வேணும். O God! please to give the child [to us] as alms.மடிப்பெட்டி, s. [prov.] A betel-pouch carried in the waist-fold.மடிமாங்காய்போடுதல், v. noun. Charg ing one falsely, பொய்யாய்க்குற்றஞ்சாற்றல். 2. [prov.] Giving bribes, பரிதானங்கொடுத்தல்.மடியிறக்குதல்--மடிவிடுதல், v. noun. Distending of the udder, before calving.மடியிலேகடட, inf. To fasten up in the waist-cloth. 2. To pocket by little and little, dishonestly.மடியிலேபிள்ளையைவைக்க, inf. To take a child in arms.மடியிற்பணம், s. [also மடிப்பணம்.] Money in pocket.மடியேற்குதல்--மடியேந்துதல், v. noun. Receiving alms in one's cloth--as a woman.மடியின்மை--மடிவின்மை, neg. Ala crity, activity, சந்துஷ்டி; [ex இன்மை.]
கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be bent, folded, turned down, or lapped in, மடங்க. 2. To be turned as an edge, or a point, &c., முடங்க. 3. To bend, or incline- as the head of one asleep, &c, தலைசாய. 4. To fall, be beaten down--as grain in the field, கதிர்சாய. 5. To wither, bend and hang--as withered leaves, வாட. 6. To roll over--as waves, அலைமடங்க. 7. To perish; to be slain in war; to perish by epidemics, கெட. 8. To die, சாக. 9. [in comb.] To be grieved, disheartened; mortified; to have the affections blunted, திடன்குறைய. 1. [prov.] To break, to be broken--as ripe blisters, கொப்புளமுடைய.மடிகம்பு, s. [prov. com. படைமரம்.] A weaver's rod for arranging the warp.மடிகாது--மடிசெவி, s. Lopping ears- as of dogs.மடிசல்--மடியல், v. noun. Grain injured by time, &c.மடிமை, v. noun. Idleness, sloth, in activity, சோம்பற்றனம்.மடிவு, v. noun. Death, சாவு. 2. Ruin, loss, destruction, அழிவு. 3. Inactivity, inertness, சோம்பு. 4. Discouragement. See மனமடிவு.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To bend, to turn down, turn in; to double, to fold--as the arms; to double up; to braid; to plat, மடக்க. 2. [in comb.] To baffle in speech, to confound by artifice, to play upon words, to equivocate, பேச்சிலேமடங் கடிகக. 3. To kill, destroy, கொல்ல. (c.)காரியத்தைமடிக்க--பேச்சைமடிக்க, inf. To pervert an argument.மடிகால், s. [com. மடிப்புக்கால், மடிப் பங்கால்.] A bent leg, as in kneeling, மடக் கியகால். 2. A foot set on the knee of the other leg.மடித்துத்தைக்க, inf. To hem.மடிப்பு, v. noun. Fold, doubling, plait. 2. Hemming, hem, மடிப்புத்தையல். 3. Crease, mark of a fold, மடிப்புக்குறி. 4. Trick, fraud, imposture, snare, entangle ment, மோசம். மடிப்பானகாரிம். Deception. மடிப்பானவார்த்தை. Deceptive language. மடிப்பிலேயகப்படுதல். Being deceived, entrapped.மடிப்புக்கதவு, s. Folding doors.மடிப்புக்காரன்--மடிப்பாளி, s. A cheat, defrauder, impostor, சூதன்.மடிப்புத்தையல், v. noun. Hemming, as மடிப்பு.மடிப்புப்பண்ண, inf. To inveigle.மடிப்புப்பேச, inf. [v. noun. மடிப்புப் பேச்சு.] To speak in a double sense, so as to deceive.
மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.