மடையன்
maṭaiyaṉ
n. id. [K.maḍaya.] 1. Cook; சமையற்காரன். மடைக்கலஞ்சிதைய வீழ்ந்த மடையனை (மணி. 21, 56). 2. Seeமடைவெட்டி. (W.)
மடையன்
maṭaiyaṉ
n. மட-மை. Block-head; அறிவீனன். மடையர் பொருள் பெறமருவிகள்(திருப்பு. 828).
மடையன்சாம்பிராணி maṭaiyaṉ-cām-pirāṇi, n. prob. மடையன்² +. 1. Malabar mahogany, 1. tr., Hardwickia pinnata; மரவகை. (L.)2. See மடையசாம்பிராணி, 1.