மணத்தல், மணப்பு, v. n. scent, odour; 2. qiving a fragrant smell; 3. marrying.
புகழ்மணக்க, to be renowned or celebrated.
க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. a. To smell, மோக்க. (c.) 2. To join, unite, கூட்ட. 3. To marry, கலியாணம்பண்ண. 4. To join, கூட. 5. (c.) க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To emit fragrance, வாசனைவீச. அவருன்னைமணந்துக்கொள்ளுகிறாரோ. Does he approve you?மணத்தல்--மணப்பு, v. noun. Scent, odor, வாசனை. 2. Giving a fragrant smell. 3. Marrying; copulation. (rare.) 4. [prov.] Entire reduction of property.
மண்ணால்கரைமுதலியனஇடுந்தொழில்.