மண்டர், heroes, champions.
மண்டல், மண்டு, v. n. throwing, abounding.
மண்டிவிட, to eat greedily, to come crowding.
மண்டுகால், a prop to a tree.
மண்டெரி, a conflagration, பெருந்தீ.
கிறேன், மண்டினேன், வேன், மண் ட, v. n. To be close, crowded, pressed, நெருங்க. 2. To be excessive, vehement, fierce, மிக. 3. v. a. To press upon, to at tack, தாக்க. 4. To eat and drink greedily, ஆவலாய்ப்பருக. 5. To snatch a thing; to steal, திருட. எல்லாரும்அங்கேவந்து மண்டிவிட்டார்கள். They all came crowding there.மண்டர், appel. n. [pl.] Heroes, champi ons, soldiers, படைவீரர். (சது.)மண்டிரவல், s. [prov.] Jewels borrow ed in straits to be given as pledges for money, கைமாற்றாய்வாங்கியது.மண்டுகால், s. A prop to a tree, as முட்டுக்கால். மண்டெரி, s. A great fire, a conflagra tion, பெருந்தீ; [ex எரி.] (நீதிநெறி.)மண்டல்--மண்டு, v. noun. Pressing, thronging. 2. A bounding. (சது.)
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.