மதகு
mataku
n. [T. madugu, K. madaga.]Covered channel, drain, conduit; sluice to letoff water from a tank; குளம் முதலியவற்றில் நீர்பாயும் மடைவகை. புனல் மதகில் வாழ்முதலை (திருவிசை. கருவூர், 9, 2).
மதகு
mataku
n. The mythical mountaincakkaravāḷam; சக்கரவாளகிரி. மதகோடி யுலகேழுமணநாற (தக்கயாகப். 3).