மதுகண்டம், the koil, குயில்.
மதுகம், sweetness; 2. liquorice; 3. the long-leaved bassia longifolia, இருப் பை; 4. strychnos nux vomica, எட்டி.
மதுகரம், a bee; 2. honey of flowers.
மதுகாரி, a bee, தேனீ.
மதுகோசம், a bee-hive.
மதுக்கெண்டை, a kind of fish.
மதுசகன், Kama as the companion of spring.
மதுசூதனன், Vishnu, the destroyer of the demon மது.
மதுதிருணம், sugar-cane, கரும்பு.
மதுதூதம், the mango tree -- mangifera Indica.
மதுதூலி, molasses.
மதுபதி, -பலி, Kali the goddess.
மதுபம், a bee, தேனீ (as sucking honey).
மதுபானம், any sweet and intoxicating drink.
மதுமத்தை, the ஊமத்தை plant.
மதுமூலம், sweet potato, சர்க்கரை வள்ளி.
மதுமாமிசம் தின்ன, to live luxuriously on toddy and flesh.
மதுரசம், sweet juice, juice of the moon-plant, asclepias acida; 2. sweetress of flavour or in speech; 3. the vine, முந்திரிகை.
மதுவிலக்கு, abstinence from intoxicating drink.
பூரணமதுவிலக்கு, total abstinence from drink.
s. [gen. மதுவின்.] Sweetness, literally or figuratively. இனிமை. 2. spiritu ous liquor, கள். 3. Wine, ardent spirits; liquor distilled from the blossoms of the இருப்பை tree, இருப்பைப்பூத்திராவகம். 4. Honey, தேன். 5. The nectar or honey of flowers, பூந்தேன். 6. Pollen of flowers, மகரந் தம். 7. The month March--April, சித்திரை மாதம். 8. The season of spring, வசந்தகாலம். 9. The name of a daitya; also of a demon slain by Vishnu, ஓரரக்கன். W. p. 637. MAD'HU.மதுகம், s. Sweetness, தித்திப்பு. 2. Liquorice, அதிமதுரம். 3. The இருப்பை. 4. The எட்டி tree. 5. Tin, தரா. (Sa. Mad'huka.)மதுகரம், s. A bee, தேனீ. 2. A black bee, a kind of beetle, வண்டு. 3. Honey of flowers, கள்; [ex கரம், what makes.] (சது.)மதுக்காரை, s. [also மருக்காரை.] A plant, the young shoots and bark of which are used in dysentery, ஓர்பூடு.மதுக்கெண்டை, s. A kind of fish, ஓர் மீன்.மதுசகன், s. Kama, காமன்; [ex மது, spring and சக, for சகி, friend, the spring being favorable to love.]மதுசூதனன், s. Vishnu, the destroyer of மது demon, விட்டுணு.மதுபதி, s. The goddess காளி. (சது.)மதுபம், s. A bee--as sucking honey; [ex ப, that drink.]மதுபானம், s. [appel. மதுபானி.] Sweet, and intoxicating liquor.மதுமத்தை, s. A flower-plant, whose flower is worn by Siva, ஊமத்தை.மதுமாமிசம்--மதுமாம்சம், s. Toddy and flesh; luxurious living.மதுரசம், s. Juice of the moon-plant, Asclepias acida; (lit.) sweet juice. 2. Sweetness of flavor or in speech, இனி மை. 3. (சது.) The vine, முந்திரிகை.மதுவம், s. Sweet liquor, கள். (சது.)