அது மந்தம்கொடுக்கும், that will cause indigestion.
மந்தகதி, slow pace.
மந்தகாசம், a species of consumption; 2. a smile, மந்தஹாசம்.
மந்தகுணம், dulness, apathy.
மந்தக் காய்ச்சல், fever from indigestion.
மந்த புத்தி, stupidity.
மந்த மா, an elephant, a slow-going animal.
மந்த மாருதம், southerly wind (as being gentle).
மந்த வாரம், Saturday.
மந்தன், a block-head, a dull person; 2. Saturn, (as slow) சனி.
மந்தாசம், மந்தாசியம், a smile, a gentle laugh.
s. Slowness, tardiness, தாம தம். 2. Dulness, stupidity, கூர்மையின்மை. 3. A disease, indigestion, dyspepsia, அசீர ணம். 4. Meanness, smallness, worthless ness, அற்பம். 5. [in music.] Lowness of tone, மந்தவிசை. 6. [in astron.] Anomaly. 7. The first equated heliocentric longi tude. 8. Drunkenness, வெறி. W. p. 642. MANDA. 9. (சது.) A churning stick, மத்து. (Sa. Mant'ha.) அவனுக்குமந்தங்கொடுக்கும். That will give him indigestion. மந்தம்அடிபட்டுப்போயிற்று. Indigestion is removed.மந்தகதி, s. A slow pace, தாமதநடை.மந்தகாசம், s. A species of consump tion. 2. [S't. மந்தஹாசம்.] A smile. See மந்தாசம்.மந்தகுணம், s. Dulness, apathy, stu pidity.மந்தகேந்திரம், s. [in astron.] Argument of anomaly.மந்தச்சா, s. [in astron.] Equation to the centre. 2. Table of மந்தச்சா.மந்தபரிதி, s. Epicycle used for comput ing the first inequality of a planet.மந்தபலம், s. [in astron.] The anoma listic equation of a planet.மந்தப்படுதல், v. noun. Being torpid --as the bowels. 2. Being slow, dull, inactive, lagging.மந்தமா, s. An elephant--as a slow goer, யானை; [ex மா.] (சது.)மந்தமாருதம், s. The south wind--as gentle, தென்றல்.மந்தவாரம், s. Saturday, சனிக்கிழமை; [ex மந்தன்.]மந்தவிசை--மந்தவோசை, s. The lowest pitch in music; [ex இசை, ஓசை.]மந்தன், s. A dull person. 2. The planet Saturn, as slow, சனி. (சது.) மந்தாசம்--மந்தாசியம், s. A smile, a gentel laugh, புன்சிரிப்பு; [ex ஆசம், ஆசியம்.]மந்தார்த்தம்--மந்தவரை, s. The first equated heliocentric longitude of a planet; [ex அர்த்தம்.]மந்தோச்சம், s. [in astron.] Apsis of a planet's orbit; [ex உச்சம்.]
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.