மந்திரித்தனம், --தத்துவம், --த்துவம், the office of a minister.
மந்தரித்த தண்ணீர், water enchanted, holy water.
s. A king's counsellor, prime minister. See பிரதானி. W. p. 642. MANTRIN. 2. A chief attendant on a prince, அமைச் சன். 3. One who foretells future events, வருங்காரியஞ்சொல்வோன். 4. Kuvera, குபேரன். 5. The planet Venus, சுக்கிரன். 6. Mer cury, புதன். 7. The planet Jupiter, வியா ழம். (சது.)மந்திரித்தனம்--மந்திரித்துவம், s. The office or duty of a minister, or coun sellor.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To recite mystic formulas, to enchant by incantations, மந்திரத்தாற்கட்ட. 2. [fig.] To give bad advice, துராலோசனைசெய்ய. (c.)மந்திரித்ததண்ணீர், s. Water enchanted, holy water.
அமைச்சன்; வியாழன்; சுக்கிரன்; குபேரன்; வரும்பொருள்உரைப்போன்; படைத்தலைவன்; புதன்; பித்தம்; காண்க:திராய்.