மனக் கசப்பு, rancor, hatred.
மனக் கடினம், hardness of heart, obduration.
மனக்கண், the eye of the mind, mental sight.
மனக்கலக்கம், perturbation of mind.
மனக்கவலை, anxiety of mind, care.
மனக்களிப்பு, -ப்பூரிப்பு, -மகிழ்ச்சி, - மலர்ச்சி, cheerfulness, hilarity, joy.
மனக்கிலேசம், -ச்சஞ்சலம், -ச்சலிப்பு, - த்துக்கம், -த்துயரம்,-நோய், -வியா குலம், grief, pain of mind.
மனக்குறை, dissatisfaction, discontent.
மனக்கூர்மை, sagacity, acumen.
மனக்கோட்டம், -த்தழுக்கம், envy, dislike.
மனங்கசக்க, to have a bitter feeling, to feel remorse.
மனங்கசிய, to be tender, to melt as the heart.
மனங் கரைய, to relent, to be sorry for.
மனங்கனிய, to be tender in mind.
மனங் குத்துதல், remorse, sting of conscience.
மனங் கொதிக்க, to grieve, to rage with anger.
மனங் கொள்ள, to be willing.
மனங் கோண, to be offended, to be cross.
மனச்சாட்சி, மனோசாட்சி, conscience.
மனஞ் சலித்தல், being troubled in mind, wearied in spirit.
மனத் தாழ்மை, humility.
மனத் திடம், -வுறுதி, firmness of mind.
மனத்தியானம், meditation.
மனத் திருத்தி, contentment.
மன நேர்மை, sincerity.
மனநோக, to regret, to feel remorse.
மனந்தளம்ப, to be unstable in mind, to be distressed with cares.
மனந்தளர, to grow dispirited.
மனந்திரும்புதல், turning of mind; 2. (chr. us.) conversion.
மனப்பாடம், a lesson learnt by heart.
மனப்பூரணம், contentment, willingness.
மனப்பூர்வம், willingness.
மனப்பூர்வமாய், மனப்பூரணமாய், most heartily.
மனமடிவு, pain of mind, mortification.
மனமுறியப்பேச, to speak so as to wound one"s feelings.
மனமுறிவு, aversion.
மனம்பிடிக்க, to the pleasing to the mind.
மனபொருந்த, to consent, to like.
மனம் பொறுக்க, to have patience.
மன ரம்மியம், மனோரம்மியம், contentment.
மன ராசி, மனோராசி, consent of will, agreement.
மனலோடாயம், faint-heartedness, dejection.
மனவருத்தி, desire of mind.
மனவூக்கம், -வலி, mental energy.
மனாகுலம், மனோகுலம் as மனக்கிலேசம்.
மனோகதி, quickness of mind, acuteness of perception.
மனோகரம், மனோக்கியம், anything lovely, pleasing to the mind or beautiful; 2. pleasingness.
மனோகரி, a lovely or beautiful woman.
மனோசன், மனோபவன், மனோயோனி, மனோற்பவன், Kama, the Hindu
மனோசாட்சி, conscience.
மனோச்சாகம், மனோற்சாகம், freedom of mind; 2. as மனவூக்கம்.
மனோ நிச்சயம், resolution.
மனோபிஷ்டம், மனோபீஷ்டம், pleasure.
மனோமயம், a thought.
மனோரஞ்சிதம், that which delights the mind.
மனோரதம், desire, pleasure.
மனோரமை, the daughter of mount Meru and wife of mount Himalaya.
மனோராச்சியம் பண்ண, to build castles in the air.
மனோலயம், extinction of will, மன வொடுக்கம்.
மனோலவுலியம், whim, freak, caprice, வீணினைவு.
மனோலி, a wit, a joker, ஆசியக்காரன்.
மனோலித்தனம், wit pleasantry.
மனோவாக்குக் கெட்டாதது, that which is in comprehensible and unspeakable.
மனோவியாபாரம், the operation of the mind.
மனோவிருத்தி, -விர்த்தி, the extension or improvement of mind.
மனோவேகமாய், as fast as the thoughts run.
மனோன்மணி, Parvathi (lit. a desirable superior gem); 2. mica, அப்பிரகம்.
s. Mind, will, the reasoning faculty, நெஞ்சு. 2. Purpose, intention, sen timent, desire, as மனசு. 3. [in comb.] Me mory, ஞாபகம்; [from Sa. Mna. W. p. 676.] மனம்போனபடிநடவாதே. Do not follow your own will [obstinately]. மனங்கொண்டதுமாளிகை. What the mind accepts becomes a palace.மனக்கசப்பு, s. Rancor, hatred, bitter ness of mind.மனக்கடினம், s. Sternness, hardness of heart.மனக்கண், s. [com. மனசின்கண்.] The eye of the mind, mental sight.மனக்கலக்கம், s. Perturbation of mind, agitation.மனக்கவலை, s. Anxiety, care, restless ness of mind. மனக்கவலைபலக்குறைவு. Anxiety of mind enfeebles.மனக்களிப்பு, s. Elation of spirits, joy. See களிப்பு.மனக்கள்ளம், s. [com. மனசிற்கள்ளம்.] Guile.மனக்காட்சி, s. Perception by the senses. See மானதக்காட்சி.மனக்கிடக்கை, s. One's own feeling, &c. See கிட, v. (p.)மனக்கிடை, s. Inmost thought. (p.)மனக்கிலேசம், s. Sorrow of heart.மனங்குத்துதல், v. noun. Sting of con science, compunction, remorse.மனக்குருடு, s. Mental blindness, illu sion.மனக்குழப்பம், s. Agitation of mind.மனக்குறிப்பு, s. Aim of the mind. 2. Guess.மனக்குறை, s. Dissatisfaction, discon tent, umbrage. மனக்குறைதீர்க்கிறது. Relieving a dissatis fied mind, as by granting favors. 2. Revenging injuries.மனக்கூர்மை, s. Sagacity, acumen.மனக்கோட்டம்--மனத்தழுக்கம், s. Envy, dislike. (p.)மனக்கோட்டரவு, v. noun. Lowness of spirits.மனங்கசிய, inf. To melt as the heart, to be tender. See கசி.மனங்கரைய, inf. To relent. 2. To be sorry.மனங்கலக்குவிப்போன், appel. n. An epithet of Kama; (lit.) one who confuses the mind. See மன்மதன்.மனங்கனிய, inf. To be tender in mind. See கனி, v.மனங்கருக, inf. To be displeased. See கருகு, v.மனங்குறாவ, inf. To be piqued, dis satisfied; to take umbrage.மனங்கூச, inf. To be shy, diffident, &c. See கூசு, v.மனங்கூம்ப, inf. To close the mind, excluding earthly objects. (p.)மனங்கொதிக்க, inf. To grieve. 2. To yearn. 3. To rage with anger.மனங்கொள்ள, inf. To will. 2. To desire.மனங்கோட, inf. To be envious, dis pleased, &c. (p.)மனங்கோண, inf. To be offended, discontented; to be cross, தவறிச்சாய.மனச்சஞ்சலம், s. Grief of mind.மனச்சம்பூரணம், s. Satisfaction of mind.மனச்சலிப்பு, v. noun. Grief, aversion, displeasure.மனச்சாட்சி, s. Testimony of the mind. conscience, as மனோசாட்சி.மனச்சாய்ப்பு--மனச்சாய்வு, v. noun. Inclination of the mind, propensity. 2. Partiality, prejudice, பட்சபாதம்.மனச்சார்பு. Tendency of the mind, as மனப்போக்கு.மனஞ்சலித்தல். Being troubled in mind; wearied in spirit.மனத்தாராளம், s. Generosity, open heartedness; frankness.மனத்தாழ்மை, s. Humility, lowliness of mind.மனத்திடம், s. Firmness of mind, reso lution, energy.மனத்திட்டம்--மனநிதானம், s. Esti mate in the mind of another's abilities, or of any quantity, quality, or distance. 2. As மனநேர்மை.மனத்தியானம், s. Meditation, reflection.மனத்திருத்தி, s. Contentment, satis faction of mind.மனத்தீமை, s. Depravity of heart.மனத்துக்கம்--மனத்துயரம், s. Grief of mind, sorrow of heart.மனத்துப்புரவு--மனத்தூய்மை, s. Purity of mind, sincerity.மனத்தெளிவு--மனத்தேற்றம், v. noun. Clearness of mind.மனநிதானம்--மனோநிதானம், s. Deter mination of mind, resolution.மனநிலை, s. Steadiness of mind, firmness of will.மனநிறை, s. Purity of heart, as மனத் தூய்மை. 2. Contentment, as மனத்திருத்தி. 3. Impartiality.மனநெருடு, s. Crabbedness, moroseness, sullenness, வெடுவெடுப்பு.மனநேர்மை, s. Sincerity, truth.மனநோ--மனநோவு, s. Regret, re morse; (lit.) pain of mind.மனநோக்கம், s. Aim,
நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.