மனைகொண்டுகட்ட, to buy a piece of ground and build on it.
மனைக்கட்டு, the site of a house.
மனைக்கட்டு நிவேசனம், ground on which a house stands.
மனைக்கிழத்தி, a wife.
மனைக்கோள், a lizard, பல்லி.
மனைச்சீட்டு, a title deed of ground.
மனைத்தக்காள், a wife, a house-wife.
மனைமாட்சிமை, -மாட்சி, the excellency of domestic life.
மனையறம், the domestic life, இல்லறம்.
மனைவி, மனையாட்டி, மனையாள், a wife, a house-wife.
மனைவரி, quit-rent.
மனைவாழ்க்கை, conjugal life.
மனைவிர்த்தி, (மனோவிர்த்தி) ச்செலவு, the daily expenses in a house-hold.
s. A piece of ground of 2,4 square feet, 2,4-குழிகொண்டநிலம். 2. A house, வீடு. (c.) 3. Wife, மனைவி. 4. Family, household, குடும்பம். 5. A table of cards, in tick-tack, சூதாடுபலகையினறை.மனைக்கட்டுநிவேசனம், s. Ground on which a house stands.மனைக்கிழத்தி, s. A wife, மனைவி. (p.)மனைக்கோள், s. A lizard, பல்லி.மனைச்சீட்டு--மனைக்கிரயச்சீட்டு--மனை முறி, s. A title-deed of ground, மனைக்கி ரயபத்திரம்.மனைத்தக்காள், s. A wife, a house-wife; [ex மனை et தக்காள்.] (குறள்.)மனைத்தாயம், s. [prov.] The virtue of domestic life, இல்லறவொழுக்கம். (குறள்.)மனைமாட்சிமை, s. The excellency of domestic life, title of a chapter in the Cural.மனையறம், s. The domestic life, as இல் லறம்.மனையாட்டி--மனையாள், s. A wife, a bride. (சது.)மனையைஒற்றிவைக்க, inf. To mortgage a house-land.மனைவரி, s. Quit-rent.மனைவாழ்க்கை, s. Conjugal life, as இல்வாழ்க்கை.மனைவிர்த்திச்செலவு. The daily expen ses in a household.
வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய்.