மயிர்க்கண் 
			                                   				 
                                                                                                          mayir-k-kaṇ   
                                                                                                                                        				         n.  id. +. Seeமயிர்க்கால். (
W.)
மயிர்க்கண்முரசம் mayir-k-kaṇ-mura-cam, n.  id. +. Drum made of raw hide of abull that has killed a tiger; புலியைக் கொன்றஆனேறு இறந்துழி அதன் உரிவையை மயிர் சீவாமற்போர்த்த வீரமுரசம். மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி (சிலப். 5, 88).