மருந்தேயாயினும் விருந்தோடுண், eat in company, even if it be of ambrosia.
மருத்தீடு, a love philter; effects supposed to result from a philter.
மருத்துப்பை, மருந்துப்பை, a bag for medicines; 2. a leather case for gun-powder.
மருந்தெண்ணெய், a medicinal oil, மருத்தெண்ணெய்.
மருந்துகூட்ட, to prepare a medicine.
மருந்துக் (மருந்திடு) கள்ளி, an intriguing woman who uses philters.
s. Medicine, ஔஷதம். 2. Gun-powder, வெடிமருந்து. 3. A philter, love-potion, வசியமருந்து. (c.) 4. Nectar, ambrosia, அமுதம்.--Note. It is changed as an adjective to மருத்து. மருந்தேயாயினும்விருந்தோடுண். Eat in com pany, though it be of ambrosia. (Avv.) மருந்தும்விருந்தும்மூன்றுநாள். Three days, for the operation of medicine, and three days to a guest--in hospitality. [prov.] எனக்குமருந்திட்டாள். She gave me a love philter.மருத்தீடு, s. A love-philter, வசியம். 2. Effects supposed to result from a philter.மருத்துப்பை, s. [com. மருந்துப்பை.] A bag in which medicines are carried. 2. A leather-case for gun-powder.மருத்தெண்ணெய், s. [com. மருந்தெண் ணெய்.] Medicinal oil.மருந்திடுகள்ளி--மருந்துக்கள்ளி, s. An intriguing woman who uses philters.மருந்துகூட்ட, inf. To prepare medi cines.மருந்துசெய்விக்க, inf. To employ a doctor, to call in medical aid.மருந்துச்சரக்கு, s. Drugs.மருந்துச்சாலை, s. An apothecary's shop. 2. A gun-powder-magazine.மருந்துபிடித்தல், v. noun. Medicine taking or producing effect.மருந்துபோடுதல், Using a love-philter. 2. Applying medicines.மருந்தெண்ணெய்ப்பதம், s. See பதம்.
அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை.