மறம்
maṟam
n. perh. மறு-. 1. Valour,bravery; வீரம். மறவா ளேந்திய நிலந்தரு திருவினெடியோன் (சிலப். 28, 2). 2. Anger, wrath; சினம்.(பிங்.) மேவார் மறத்தொடு . . . கடந்த காளை (பு.வெ. 9, 4). 3. Enmity, hatred; பகை. செங்களத்துமறங்கருதி (பு. வெ. 7, 1, கொளு). 4. Strength,power; வலி. (பிங்.) மறங்கெழு மதிலே (கல்லா. 73,29). 5. Victory; வெற்றி. மற வைத்தனித் திகிரி(தக்கயாகப். 462). 6. War; போர். (பிங்.) 7.Killing; murder; கொலைத்தொழில். மறந்திருந்தார்(கலித். 38). 8. Yama; யமன். (பிங்.) 9. Injury;கெடுதி. (
W.) 10. Vice, evil, sin; பாவம். (பிங்.)மறக்குறும்பறுப்ப (ஞானா. 25, 8). 11. A limb ofkalampakam
மறம்
maṟam
n. மற-. Bewilderment;மயக்கம். (பிங்.)