மற்ற, adj. another, the other மற்றை.
மற்றது, மற்றக்காரியம், the rest, the other, that which is remaining.
மற்றப்படி, மற்றைப்படி, otherwise, else.
மற்றவர், மற்றவர்கள், மற்றோர், other persons.
மற்றவன், (fem. மற்றவள்) the other man.
மற்றும், and so on.
மற்றுள்ள, மற்றுமுண்டான, the other (not this).
மற்றை, adj. the next, following, other, மற்ற.
மற்றைநாள், the next day, the morrow.
மற்றையது, another.
மற்றையோர், others.
மற்றொன்று, another thing.
மற்றொன்றும், anything besides.
. An expletive, அசைநிலை, as அது மற்றவலங்கொள்ளாது, that allows no grief. 2. A disjunctive particle, as கெடுப்பதுமற்றெ டுப்பதுமழை, rain is both destructive and restorative; 3. adv. Otherwise, else; as இனிமற்றொன்றுரை, speak again.மற்ற, adj. The other, another, as மற்றை.மற்றது, appel. n. That which is remain ing, the other.மற்றதுகள், s. [com. for மற்றவை.] Other things.மற்றப்படி--மற்றைப்படி, adv. [Jaff. மற்றும்படி.] Else, otherwise.மற்றவர்--மற்றவர்கள், s. Other persons.மற்றவன், s. [fem. மற்றவள்.] Another man.மற்றவை--மற்றவைகள், s. As மற்றதுகள்.மற்றுண்டாகிய--மற்றுமுண்டாகிய--மற் றையுண்டான. Other, not this.மற்றும். And so on, பிறவும். மற்றுந்தேவையானகாரியங்கள். These and other things needful.மற்றொன்று, s. Another thing. or matter.மற்றொன்றும்--மற்றியாதொன்றும். Any thing besides.மற்றொன்றுவிரித்தல். Digression from the subject. See நூற்குற்றம், under குற்றம்.
ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.