எள்ளத்தனையானதை மலையத்தனை யாக்க, to exaggerate a trifle; to make a mountain of a molehill.
மலங்காடு, (corrup. of மலையங்காடு), a mountainous region.
மலைச்சாரல், the declivity or slope of a mountain; 2. cold wind or rain from the hills.
மலைச்சார்பு, -ச்சார்வு, -ச்சார், mountainous tract.
மலைநாடு, மலையமாநாடு, same as மலையா ளம்.
மலைபடு திரவியம், mountainous productions.
மலைப்பச்சை, a shrub, a kind of wild jasmine; 2. a tree, xanthochymus pictorius தமரலமரம்.
மலைப்பிஞ்சு, மலம்பிஞ்சு, small stoness found in boiled rice etc. (in cant).
மலைமகள், -மடந்தை, Parvathi as having been brought upon a mountain.
மலைமாருதம், westerly wind.
மலையகராதி, botanical dictionary.
மலையடி, மலையடிவாரம், the foot of a hill.
மலையடிப்பட்டி, a little village at the foot of a hill.
மலையமான், any king of the Sera race.
மலையமான் கூட்டம், a tribe from the Sera country.
மலையம், summit of a mountain; 2. lute of a hilly district.
மலையரசன், யரையன், the Himalayas as king of mountains.
மலையரண், mountains as a defence.
மலையன், one of the 3rd class of liberal kings; 2. any Sera Sera king; 3. the chief of a hilly district.
மலையாரம், sandalwood.
மலையாளம், the Malayalam country.
மலையாளி, a native of Malayalam.
மலையான், a mountaineer; 2. see under மலை verb.
மலைவாணர், -வாழ்நர், mountaineers.
மலைவீரியம், green vitriol, அன்னபேதி.
மலைவெட்பு, sandalwood.
மலைவேம்பு, a beautiful tree, Persian lilac-milia azidarachta.
மலைகளிறு, a fighting elephant.
மலையான், he cannot fight.
மலைவு, v. n. delusion; obscurity in language; opposition; a word of comparison.
மலைத்தவன், one that is perplexed.
மலைப்பாய்ப் பார்க்க, to look with astonishment.
மலைப்பு, v. n. confusion of mind; 2. fighting.
s. Hill, mountain, பருவதம். 2. Rock, கற்றிடர். [Compare மலயம்.] (c.) 3. A word of comparison, உவமைச்சொல், as சந்திரன்மலைமுகம், a face like the moon.- Note. There are eight principal mountains, in Jambu Dwipa, and seven in India, &c. See கிரி and சத்தகுலாசலம். மலைபோல்வந்ததுபனிபோற்போயிற்று. It came as a mountain and went as the dew.மலங்காடு, s. A mountainous region.மலைகலக்கி, appel. n. A plant, Adiantum caudatum.மலைக்கடுகு, s. The hill-mustard.மலைக்கற்றாழை, s. Mountain கற்றாழை.மலைக்குகை, s. A mountain-cavern.மலைக்குக்குறுப்பான், appel. n. A large kind of bird, the mountain-burbet, ஓர்புள்.மலைகல்லிஎலிபிடிக்க. See கல்லு, v.மலைக்குடவு, s. A recess between two ridges or knolls.மலைச்சர்க்கரைவள்ளி, s. A kind of winding sweet potato-plant, Jatropha manihot, or Cassada.மலைச்சாரை, s. [com. மலஞ்சாரை.] A large rat-snake. See சாரை.மலைச்சாரல், s. The sides or foot of a mountain. 2. A cold wind, or rain from hills, சாரற்காற்று. (Beschi.)மலைச்சார்பு--மலைச்சார்வு--மலைச்சார், s. A mountainous tract. See சார், v. (சது.)மலைதாங்கி, appel. n. A plant, Sida lan ceolata.--Note. The root is used with ginger for bowel complaints, and inter mittent fever.மலைத்தும்பை, s. A plant, Phlomis biflora.மலைத்துவரை, s. A variety of lentil, Pigeon-pea, dholl. See துவரை.மலைத்தேங்காய், s. F&oe;tid sterculia.மலைநாடு--மலையமாநாடு, s. [poet. மலாடு.] The malayalim country, மலையாளம்.மலைநாடன், s. A king of the Sera race as ruling a mountainous country.மலைநாரத்தை, s. Mountain-orange.மலைநெல், s. A kind of rice.மலைபடுதிரவியம், s. Mountainous pro ductions; one of the five sources of riches. See திரவியம்.மலைபோல்வர, inf. To come like a mountain--used respectfully to persons of rank, honor or power.மலைப்பக்கம், s. The side of a mount.மலைப்பச்சை, s. A plant, ஓர்பூடு. 2. A tree, as தமாலம்.மலைப்பருத்தி, s. [com. மலம்பருத்தி.] Hill-cotton. See பருத்தி.மலைப்பாம்பு, s. [com. மலம்பாம்பு.] A large mountain-snake.மலைப்பிஞ்சு, [com. மலம்பிஞ்சு.] Small stones found in boiled rice, &c., in cant.மலைப்புறம், s. The adjacent parts of a mountain.மலைமகள்--மலைமடந்தை, s. Parvati, as பருவதவர்த்தனி. (சது.)மலைமல்லிகை, s. A species of மல்லிகை, Millingtonia hortensis.மலைமுழை--மலைமுழைஞ்சு--மலைப்பாழி, s. A mountain-cave, மலைக்குகை. (p.)மலைமுள்ளங்கி, s. A plant, ஓர்பூடு, Orni thogal Gadense. (Rott.)மலையகராதி, s. Botanical dictionary.மலையடி--மலையடிவாரம், s. The foot of a hill.மலையணில், s. A mountain-squirrel.மலையத்தி, s. A species of அத்தி.மலையமான், s. Any king of the Sera race, சேரன். (சது.) மலையமான்கூட்டம். A tribe or colony from the Sera country.மலையம், s. Summit of a mountain, ம லையுச்சி. 2. Lute of a hilly district, குறிஞ் சியாழ். (சது.) 3. See மலை, v.மலையரசன்--மலையரையன், s. The Hi malaya as king of mountains, இமயம்.மலையரண், s. Mountains, as a defence. See அரண்.மலையருவி, s. A mountain torrent.மலையன், s. One of the third class of libe ral princes. See வள்ளல். 2. Any king of the Sera race, சேரன். 3. The chief of the hilly country, குறிஞ்சிநிலத்தலைவன்.மலையன்சாமை, s. A species of சாமை grain.மலையாடு, s. A mountain-sheep, as வரையாடு.மலையாமணக்கு, s. A tree. See ஆம ணக்கு.மலையாரம், s. Sandal-wood, சந்தனம்.மலையாமி, s. The Malayalim language, மலையாளபாஷை.மலையாளம்--மலையாழம், s. The Ma layalim country. மலையாளபகவதி. Durga, துர்க்கை.மலை
mlaiகிறேன், ந்தேன், வேன், ய, v. a. To wear, put on, தரிக்க; [from Sa. Mala, v.] 2. To oppose, fight with, எதிர்க்க. 3. To con tradict, ஆட்சேபிக்க. 4. To oppose in mean ing, மறுக்க. 5. To fight, போர்செய்ய. (p.) மலைகளிறு. A fighting elephant.மலையம். neg. We cannot fight, &c.மலைவு, v. noun. Delusion, confusion of mind, மயக்கம். 2. Obscurity in language, சொன்மலைவு. 3. Contrariety of meaning in a sentence, பொருள்மாறுபாடு. 4. Oppo sition, contending with, போர். 5. A word of comparison, உவமைச்சொல்.மலை
mlaiக்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To stagger, be confused, மயங்க. (c.) 2. To be crowned with garlands, மாலையணி விக்க. 3. v. a. To fight, போர்செய்ய. (p.) இத்தேசத்தார் கடியாரத்தை முதலிற்பார்த்தபொழுது மலைத்துப்போனார்கள். When the people of this country saw a watch, for the first time, they were confounded.மலைப்பு, v. noun. Confusion of mind. (c.) 2. Fighting. மலைப்பாய்ப்பார்க்கிறது. Looking with as tonishment.
ஈட்டம்; காண்க:மலைக்கட்டுக்குளம்.