மல்கட்ட, கல்லக்-, மல்லுக்-, மல்லுப் பிடிக்க, மல்லுக்கு நிற்க, மல்லுயுத்தம் பண்ண, மல்லுமல்லென்று சண்டை தொடுக்க, to wrestle, to box; 2. to quarrel.
மல்லக சாலை, gymnasium for boxing.
மல்லக (மல்ல, மல்லு) செட்டி, a wrestler, a pugilist.
மல்ல யுத்தம், wrestling.
மல்லன், a wrestler; 2. a strong man.
மல்லி, a stout corpulent woman.
மற்கடா, a fat buffalo; (fig.) a dullard.
s. [by apocope of மல்லம்.] Wrest ling, boxing, மற்போர். 2. Strength, பலம். 3. Robustness, stoutness, corpulence, திண் மை. 4. Fertility, richness, வளம். 5. Dance of Vishnu, திருமால்கூத்து. 6. A kind of dance, கூத்தின்விகற்பம். (p.)மற்கடா, s. A fat buffalo. 2. (fig.) A dullard.
வளம்; வருவாய்; வலிமை; மல்தொழில்; மற்போர்செய்பவன்; திருமாலாடியகூத்து; பருமை; காண்க:மல்லுச்சட்டம்; துகில்வகை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.