மல்லாக்கத்தள்ள, -ப்போட, to thrust one down back-ward.
மல்லாந்து படுத்துக்கொள்ள, to lie upon the back.
க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. n. To fall on the back, &c. See மல்கா. மல்லாந்துமிழ்ந்தால்மார்பின்மேல்விழுமே. If one spit lying on his back it will fall on his breast; i. e. accusing a relative is injur ing one's self. [prov.] மல்லாந்துபடுத்துக்கொள்ளுகிறது. Lying upon the back; also மல்லாக்கடித்துப்படுத்துக்கொள்ளு கிறது. 2. [fig.] Being backward in doing a thing; playing tricks with a creditor.மல்லாக்கத்தள்ள, inf. To throw one down backward.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.