மாகதர்
mākatar
n. māgadha. 1.Inhabitants of Magadha, in North India;வடதேசத்துள்ள மகதநாட்டார். (யாழ். அக.) 2.Inhabitants of Naṭunāṭu; தென்னாட்டுள்ள நடுநாடாகிய மகதநாட்டினர். (Insc.) 3. Professionalministrels who assuming a sitting posture inthe presence of sovereigns sing their praisesand exploits, said to be born of Kṣattriyamothers and Vaišya fathers; க்ஷத்திரியப் பெண்ணுக்கும் வைசியனுக்கும் பிறந்தோராகக் கருதப்படுபவரும் அரசர்திருமுன் இருந்துகொண்டு அவர்புகழ்பாடுவோருமாகிய ஒரு சாதியார். (சிலப். 5, 48.)