மாக்கள்
mākkaḷ
n. cf. மக்கள். 1. Men,people, mankind; மனிதர். தவத்துறை மாக்கள்(மணி. 6, 97). கொலை வினையராகிய மாக்கள் (குறள்,329). 2. Persons wanting in discrimination;பகுத்தறிவிலார். மாவு மாக்களு மையறிவினவே(தொல். பொ. 587). 3. Children; குழந்தைகள்.தத்தமாக்களைத் தம்படையாற் சிலர் தடிந்தார் (கம்பரா.கிங்கர. 42).