மறுமாடி, a ridge; 2. the sloping roof over the breadth of the house.
s. A palace, அரமனை. W. p. 655. MAD'I. 2. Distress, danger, இக்கட்டு. 3. Anger, கோபம். 4. The border of a garment, புடவையோரம். (Sa. Mad'hi.)மறுமாடி, s. A ridge. See மறு, adj.
உபரிகை; இக்கட்டு; கோபம்; புடைவையோரம்; ஓர்ஊர்த்தேவதை.