என்வீட்டு மாடேவா, come to my house-side.
மாடுமேய்க்க, to feed cattle.
மாட்டிறைச்சி, beef.
மாட்டுக்காரப்பயல், a neat-herd (also in contempt).
மாட்டுக்கொட்டில், a cow-house.
மாட்டுப்பொங்கல், a cattle-feast.
கறக்கிற (கறவை, கறவல்) மாடு, a milchcow.
கால்மாடு, foot of a bed.
தலைமாடு, head of a bed.
s. [gen. மாட்டின்.] A cow or bull, the genus bos, மாட்டின்பொது. 2. A place, இடம். 3. Side, பக்கம். 4. A particle of declension for the ablative of place, ஓரு ருபிடைச்சொல். (p.) கறக்கிறமாடு. A milch-cow. அரசன்மாட்டு. With, or from, the king. என்வீட்டுமாடேவா. Come to my house side. (p.) தலைமாடு. Head of a bed. கால்மாடு. Foot of a bed.மாடுசாய்த்தல்--மாடுபெயர்த்தல்--மா டொதுக்குதல், v. noun. Driving cattle.மாடுமேய்க்க, inf. [appel. n. மாடுமேய்க் கிறவன்.] To feed oxen, &c.மாட்டறைதல், v. noun. [prov.] Endors ing on the back of a note, &c.மாட்டடி, s. The step, or footstep, of a cow or bull. 2. A severe blow, as though beating an ox.மாட்டாங்கோல், s. Rod of a ploughman, or drover.மாட்டிறக்கம், s. A bullock-ford across a river, ஆற்றிறக்கம்.மாட்டிறைச்சி, s. Beef. மாட்டிறைச்சிதின்பதில்லையன்றுமின்றும்வேதியர், மாட்டிறைச்சியல்லவோமரக்கறிகட்கொத்தது. The brahmans eat no beef, but is not beef [in assaf&oe;tida] with their vegetable curry?மாட்டுக்கட்டை, s. A stake for tying cattle.மாட்டுக்காரப்பயல், [vul. மாட்டாங் காரப்பயல்.] s. A neat-herd; also used in contempt.மாட்டுக்காரன், s. The owner of a cow, or bullock.மாட்டுக்கிடை--மாட்டுத்தொழு, s. A cow-stall.மாட்டுக்கொட்டில், s. A cow-house.மாட்டுத்தனம், s. Clownishness, brutish ness.மாட்டுப்புத்தி, s. Dullheadedness, bru tishness.மாட்டுப்பொங்கல், s. A cattle-feast. See பொங்கல்.மாட்டுமுலைக்காளான், s. [prov.] A kind of fungus resembling the teat of an udder.
எருது; பக்கம்; இடம்; ஏழனுருபு; செல்வம்; பொன்; சீதனம்; அகன்மணி.