மாட்டிக்கொள்ள, to entangle one's self, to get entangled.
மாட்டுவிக்க, மாட்டிவிட, -க்கொடுக்க, to put into the stocks, to betray one.
கடிவாளம்மாட்ட, to bridle.
மாட்டேன், (மாட்டாய் etc.), I cannot, I will not, I refuse.
அதைச் செய்யமாட்டேனென்றான், he refused to do it.
போகமாட்டாயா, will you not go?
மாடு உள்ளே போகமாட்டேனென் கிறது, the cow will not go in.
மாடெழுந்திருக்கமாட்டாது, the bullock can't get up.
மாட்டாமல்போக, to give a refusal.
மாட்டாமை, v. n. inability, moral or physical incapacity, முடியாமை, இயலாமை.
மாட்டார், incapable or incompetent persons, ஏலாதார்.
கிறேன், மாட்டினேன், வேன், மா ட்ட, v. a. To button, to tackle, பூட்ட. 2. To beat violently, அடிக்க. 3. To put in, as wood into the fire, நுழைக்க. 4. To hook in, to shut, கொக்கிமாட்ட. 4. v. n. [with கொள்ள.] To get entangled. (c.) அவனைநன்றாய்மாட்டினான். He gave him good blows. பறவைகண்ணியில்மாட்டிக்கொண்டது. The bird was entangled in a net.கடிவாளமாட்ட, inf. To bridle.மாட்டிக்கொடுக்க--மாட்டிவிட--மாட் டிவைக்க. inf. To put into the stocks, தொழுவிலேமாட்ட.மாட்டல்--மாட்டுதல், v. noun. Button ing, fastening, hooking, inserting, beat ing.மாட்டு, v. noun. A beat, a stroke, as நல்லமாட்டு, good blows. 2. Referring.மாட்டெறிதல், v. noun. A rule of criti cism, viz., comparison with other parts of the book. (நன்னூற்பாயிரம்.) 2. [a law term.] Inventory, on the outside of a deed, of the property mentioned, and of its disposal, புறத்திற்குறிப்பு.மாட்டெறிந்தொழுகல். A rule of cri ticism--one of the thirty-two உத்தி.மாட்டேற்று. Allusion, reference, குறி ப்பு. 2. As மாட்டெறிதல். 2.மாட்டுவிக்க, inf. To hook, பூட்டுவிக்க.
வேன், வாய், வான், &c. [defec. v. as positive, used in the future only.] I can, thou canst, he can, &c.மாட்டேன், டாய், டான், &c. neg. I cannot, thou canst not, he cannot, &c. அதைச்செய்யமாட்டேனென்கிறான். He re fuses to do it. நானெழுந்திருக்கமாட்டேன். I cannot get up. 2. I won't get up. நீபோகமாட்டாயா? Will you not go?மாட்டாமை, v. noun. Inability, moral or physical incapacity, இயலாமை.மாட்டார், appel. n. [pl.] Incapable or incompetent persons, ஏலாதார்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.