Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
மாமி
University of Madras Lexicon
மாமி
māmi
n. Fem. of மாமன். 1.Maternal uncle's wife; அம்மான் மனைவி.அன்புடைய மாமனு மாமியுநீ (தேவா. 1228, 1). 2.Mother-in-law, wife's or husband's mother;மனைவியினுடைய அல்லது கணவனுடைய தாய்.சிறக்கு மாமியர் மூவர்க்கும் (கம்பரா. சூளா. 33). 3.Father's sister; அத்தை. (W.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
மாமி
māmi
s. (honor.மாமியார்) the father's sister, அத்தை; 2. the maternal uncle's wife, அம்மான் மனைவி; 3. a mother-in-law, மாமி முறையாள், wife's or husband's mother's sister.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
மாமிலத்து
māmilttu
--மாமலத்து, s. [Mahar.] Revenue business, பணம்அறுவிடுமுறை.