மாரீசன்
mārīcaṉ
n. Mārīca. A Rākṣasa,who, in the guise of a golden deer and atRāvaṇa's instigation, enticed Rāma away fromhis hermitage; இராமனை வஞ்சித்தற்காக இராவணன் ஏவலாற் பொன்மானுருக்கொண்ட அரக்கன்.இந்திய மடக்கி நின்ற மாரீச னிருக்கை சேர்ந்தான்(கம்பரா. மாரீச. 169).