மாறுகண், squint eyes.
மாறுகால் மாறுகைவாங்க, to cut off one leg and one hand, a punishment inflicted by Zamindars in old times.
மாறுகோள், contradiction, discrepancy.
மாறுத்தரம், மறுவுத்தரம், an answer.
மாறுபட, to differ, to disagree, to be opposed.
மாறுபாஷை, மறுபாஷை, another language.
மாறுபாடு, perverseness, double-dealing.
மாறுபாட்டுக்காரன், a double-dealer.
மாற்றாந்தகப்பன், a step-father.
மற்றாந்தாய், a step-mother.
மாற்றுக்கதை, -நொடி, a conundrum of riddle proposed in return.
காலைமாறு, every morning.
ராமாறு பகல்மாறு, during day & night.
ராமாறு, s. colloq. for இராமாறு.
மரங்காய்த்து மாறிப்போயிற்று, the tree has ceased to bear fruit.
அவனுக்கு உத்தியோகம் மாறிற்று, he is put out of his employ.
மாறல், மாறுதல், v. n. changing.
மாறாதது, that which is unchangeable or invariable.
மாறாமை, immutability.
மாறிப்போட, to change.
(மாறி in combin.) one who barters goods; a double-dealing person.
முடிச்சு மாறி, a pick-pocket.
தண்ணீர் மாற, to direct the water into the different garden beds.
வேஷம் மாற, to disguise one's self.
s. A particle of continuity, regu larity, time, change of time, as பகல்மாறு வருகிறான், he always comes in the day time. 2. A besom, a broom, விளக்குமாறு. 3. A twig or branch without leaves, மிலாறு. 4. Mutation, change, வேறு. 5. Enmity, பகை. 6. Recompense, கைம்மாறு.மாறுகண், s. [appel. மாறுகண்ணன்.] Squint eyes, ஓரக்கண்.மாறுகால்மாறுகைவாங்குதல், v. noun. Cutting off one leg and one hand--a punishment said to have been inflicted by the Zemindars of old times.மாறுகொ?க்கூறல். Contradiction. See நூற்குற்றம், under குற்றம்.மாறுகோள், s. Contradiction, விரோதம். 2. Discrepancy, ஒவ்வாமை. (p.)மாறுத்தரம், s. An answer, as மறுவுத் தரம். (c.)மாறுபட, inf. [trans. மாறுபடுத்த.] To be opposed, to disagree, differ, to be dis cordant, to be in contrast.மாறுபடுபுகழ்நிலை, s. A figure in rhe toric. See அலங்காரம்.மாறுபாஷை, s. Another language, as மறுபாஷை.மாறுபாடு, v. noun. Opposition, diver sity, disagreement, disunion, perverse ness, double-dealing. (c.) இதுக்குமாறுபாடாக. On the contrary.மாறுபாட்டுக்காரன், s. A double-dealer, one who contradicts.மாற்றாந்தகப்பன், s. [fem. மாற்றாந்தாய்.] A mother's second husband.மாற்றுக்கதை--மாற்றுநொடி, s. A conun drum, or riddle proposed in return.மாற்றுவஸ்திரம், s. A spare cloth, or garment.
கிறேன், மாறினேன், வேன், மாற, v. n. To become changed, exchanged, altered, reversed, cured; corrected in state, place, form, appearance, வேறுபட. 2. [improp. for மாற்று.] To change money, as மாறிக்கொ ண்டவன், he who has changed [a rupee]. 3. To lose an employment, with the dative of the person, as அவனுக்குத்தியோகம்மாறிப்போ யிற்று. 4. [in combin.] To change, as மாறி விழ, to draw back from a promise; மாறிவிழு ந்துபேசுகிறது, to tergiversate. 5. v. a. To whip with a rod, அடிக்க. 6. To exchange goods; to barter, பொருள்மாற. 7. To multi ply numbers, எண்பெருக்க. 8. [prov.] To deny, மறுக்க. (c.) மரங்காய்த்துமாறிப்போயிற்று. The tree has ceased to bear fruit. அவனுக்குத்தியோகம்மாறிப்போயிற்று. His office passed out of his hands.மாறி, appel. n. [in combin.] One who barters goods. 2. A double-dealing person-as பெட்டைமாறி.மாறிப்போட, inf. To change, மாற்ற.மாறியடிக்க, inf. To whiffle, shift about as wind.மாறிவிழ, inf. To fall headlong. 2. (R.) To draw back. மாறிவிழுந்துபேசுகிறது. Varying in one's word or speech, tergiversating.மாறிவைக்க, inf. To put a thing out of order.மாறினவன், appel. n. [improp. for மாற்றி னவன்.] He that has changed money, &c. 2. One who has changed his habits.மாறல், v. noun. Moving, ஆடல். 2. Ceasing, being excepted, தவிர்தல். 3. Leaving, விடுதல். 4. Selling, விற்றல். (சது.) 5. An optative form--as மாறுக, let (me, thee, him, her, or it) change; also the plural, let us, &c., also a negative of the same optative form. 6. Changing from one form to another, வேறுபடல். 7. [in arith.] Multiplying numbers, எண் பெருக்கல். 8. Being changed, வேறாக்கப்படல்.
(வி)குணி; ஒன்றைமற்றொன்றாக்கு; வேறாக்கு; மாற்று.
வேறுபாடு; பகை; ஒவ்வாதது; ஒப்பு; இறந்துபாடு; பிறவி; பதிலுதவி; பதில்; துடைப்பம்; மிலாறு; பருத்திமுதலியவற்றின்தூறு; எதிர்; பதிலியாகக்கொள்ளுவது; பிரம்பு; விதம்; காரணப்பொருளுணர்த்தும்ஓர்இடைச்சொல்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.