Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
மாவலி
University of Madras Lexicon
மாவலி
māvali
n. mahā-bali. 1. AnAsura subdued by Viṣṇu; திருமாலால் ஒடுக்கப்பட்ட ஓர் அசுரன். மூரிவார் சிலை மாவலி (மணி.19, 54). 2. A kind of home-made fireworks,encased in cloth and throwing out sparks;தீப்பொறி சிதறும் கார்த்திகைவாணவகை. Loc.