குடிகளில் மிச்சமானவர்கள், the majority of the inhabitants.
மிச்சத்தை எடுக்க, to take off the excess.
மிச்சமாய்ப்போக, to become excessively multiplied.
மிச்சம் சொச்சம், anything left.
s. Excess, surplus, overplus' remainder, that which is to spare, மீதி; [ex மிஞ்சு.] (c.) குடிகளில்மிச்சமானபேர்கள். The majority of the inhabitants. அவன்மீச்சமாயெடுத்துக்கொண்டான். He took too much.மிச்சஞ்சொச்சம், s. Any thing left; that which can be spared.
மீதி; பொய்; அதிகம்; காண்க:மித்தியாத்துவம்.