மிதவை
mitavai
n. மித-. 1. Seeமிதப்பு, 2. வெண்கிடை மிதவையர் (பரிபா. 6,35). 2. Boiled rice; சோறு. (சூடா.) 3. Porridge,gruel; கூழ். ஆய்மக ளட்ட வம்புளி மிதவை (புறநா.215). 4. A preparation of dhal; கும்மாயம். உழுந்துதலைப்பெய்த கொழுங்களி மிதவை (அகநா. 86, 1).