மிளகு சம்பா, a kind of rice.
மிளகு சாறு, -தண்ணீர், -நீர், -ரசம், pepper-water.
மிளகுதக்காளி, a plant whose fruits resemble peper, மணித்தக்காளி.
மிளகு தூள், powdered pepper.
வால்மிளகு, cubeb, long pepper.
s. Pepper, Piper nigrum, L.மிளகரணை, s. A plant, Prickly toddalia, Scopolia aculeata.மிளகாணம், s. [prov.] Pepper-broth of a thick consistence.மிளகுசம்பா, s. A kind of rice. See சம்பா.மிளகுசாறு--மிளகுதண்ணீர்--மிளகு நீர்--மிளகுரசம், s. [politely ரசம்.] Pepper broth, pungent soup.மிளகுதக்காளி, s. A plant whose fruits resemble the pepper--as மணித்தக்காளி.மிளகுதிரி, s. A kind of small-pox. See உதிரி.மிளகுதூள், s. Powdered pepper.வால்மிளகு, s. A plant. See வால்.