மீனிலா, star-light.
மீனங்கம், fish bone.
மீனஞ்சு, a plant that kills fish, crotalaria paniculata, மீன்கொல்லி.
மீனவன், Pandya.
மீனாய், a beaver, நீர்நாய்.
மீனேண்ணெய், fish oil.
மீனேறு, a sea-monster, probably the horned shark.
மீன் கறி, a dish of fish.
மீன் குஞ்சு, very young fish.
மீன் குத்தி, -கொத்தி, a king-fisher.
மீன் குழம்பு, மீனாணம், a fish-sauce.
மீன்சிதள், -செதிள், செகிள், -பிலால், -பிரால், fish scales.
மீன் சிறகு, fish-spawn.
மீன் படவில்லை, no fishes have been caught.
மீன்பிடிக்க, to catch fish, to fish.
மீன்முள், -முள்ளு, -எலும்பு, fish-bone.
மீன்வேட்டை, fishing.
பொடிமீன், little fishes.
s. A star, உடு. 2. The fourteenth lunar mansion, சித்திரைநாள்; [ex மின், v.] (சது.) <மீன்முளைத்திருக்கிறது. Stars appear [in the sky]. Vulgar usage. மதியைமீன்சூழ்ந்ததுபோல. As the stars sur round the moon.மீனிலா, s. Star-light. (R.)மீன்சுவை, s. As மீன், 2. (சது.)
s. [a contrac. of மீனம்.] A fish, மச்சம், commonly மீனு. [fig. சலபுட்பம், சலவாழைக் காய்.] 2. A sea-monster, a shark, சுறாமீன். 3. A drum used in a village near the sea, or on a brackish soil, நெய்தற்பறை. (சது.)மீனங்கம், s. Fish-bone, as மீன்முள்; [ex அங்கம்.]மீனஞ்சு, s. [com. மீன்கொல்லிப்பூடு.] A plant that kills fish, Crotalaria pani culat; [ex நஞ்சு, poison.]மீனம்பர், s. Ambergris, செம்மீன்வயி ரம்; [ex அம்பர்.]மீனவன், s. Pandya, as மீனக்கொடி யோன். (சது.)மீனாய், s. [com. நீர்நாய்.] Beaver. See நாய்.மீனாலயம், s. [lit. abode of fishes.] The ocean, the sea, கடல்; [ex ஆலயம்.]மீனேறு, s. A sea-monster, probably, the horned shark, மகரமீன். (சது.)மீன்கண்டம்--மீன்துண்டம், s. A piece of a fish.மீன்காரன், s. [fem. மீன்காரி.] One who sells fish. 2. A man of the fisher caste.மீன்குஞ்சு, s. A very young fish, a minnow. See நிச்சுப்பழக்க.மீன்குத்தி--மீன்கொத்தி, appel. n. [poet. மீனெறி.] Kingfisher.மீன்குழம்பு, s. [sometimes மீனாணம்.] A fish-sauce.மீன்கூடு, s. A fishing enclosure.மீன்கொடியோன், s. Pandya, as மீனக் கொடியோன்.மீன்கொல்லி--மீன்கொல்லிப்பூடு--மீன் கொள்ளி, appel. n. As மீனஞ்சு.மீன்சிதள், s. Fish-scales, as மீன்செகிள்.மீன்சிறகு, s. Fish-fins.மீன்சினை, s. Fish-spawn.மீன்செகிள்--மீன்செதில்--மீன்செதிள், மீன்செலு, s. [sometimes மீன்பிரால், மீன்பிலால்.] Fish-scales.மீன்படுதல், v. noun. [prov. மீன்பாடு.] Fishes being caught. See படு.மீன்பறி, s. See பறி.மீன்பிடிகாரர், appel. n. Fishers.மீன்பீலி, s. A fish-shaped jewel. See கெண்டைப்பீலி.மீன்புலால்--மீனாற்றம், s. Bad smell of fish.மீன்முள்--மீனெலும்பு, s. Fish-bone.மீன்வேட்டை, s. Fishing. மீன்வேட்டையாடுகிறது. Fishing or ang ling.
நீர்வாழ்உயிரி; விண்மீன்; சித்திரைநாள்; அத்தநாள்; மீனராசி; சுறா; நெய்தல்நிலப்பறை.