மீன்கொத்தி
mīṉ-kotti
n. id. +. 1.Kingfisher; சிச்சிலிப்பறவைப்பொது. (குற்றா. குற.87, 3.) 2. Lesser kingfisher, species of alcedo;சிச்சிலிப்பறவைவகை. 3. Pied kingfisher,species of ceryle; சிச்சிலிப்பறவைவகை. 4.White-breasted or larger kingfisher, Halcyonsmyrnensis; சிச்சிலிப்பறவைவகை.