என் முகத்தைப் பார்த்து, for my sake.
மனுஷருடைய முகம் பார்க்க, to have respect of persons.
ஓலைமுகத்திலே காரியத்தை நடப்பிக்க, to transact business by letter.
ஒருவனுடைய முகத்தை முறிக்க, ஒரு வனை முகமுறியப் பேச, to speak rashly to one.
அவன் முகத்திலே ஈயாடவில்லை, his face is distorted with disappointment,anger etc. (that a fly will not touch it).
முகத்திலே இரத்தம் (ந்) தெரிக்கப்பேச, to speak as one enraged.
முகத்திலே விட்டெறிந்து போட, to whrow in the face, to cast a reflection.
முகத்துக்குமுகம் கண்ணாடி, personal enquirty is as a perspective.
மேற்கு முகமாயிரு, sit towards the west.
சுவாலாமுகம், சுவாலாமுகி, a place where subterraneous fires break forth, venerated by the Hindus. There is one in Lahore to which pilgrimages are made. This is due to the carburetted hydrogen which takes fire in coming in contact with the outside air especially if a light be applied. The tongue of Parvathi is said to have fallen at this place.
முகக்கிளர்ச்சி, -க்களை, -மலர்ச்சி, cheerfulness of countenance.
முகங் குப்புற விழ, to fall upon one's face.
முகங் கொடுக்க, to give a fair hearing.
முகங் கோணிப்போக, to be downcast.
முகசன், முகசம்பவன், a Brahmin (as born of Brahma's face).
முகச்சாயல், one's faatures, likeness.
ஒருவருடைய முகச்சாயலாயிருக்க, to be like one.
முகஞ் சுண்டியிருக்க, to took sullen.
முகதலை, the first end of a cloth where the weaver begins weaving (opp. to சமதலை, the last end of it); 2. confrontation.
முகதாட்சணியம், -தாட்சிணை, respect of persons, complaisance.
முகத்தாலே அடிக்க, to look with wrath or scorn upon one.
முகத்தீடு, a cloth to cover the tace of a dead person.
முகத் துதி, முக ஸ்துதி, flattery.
முகத்தைக் காட்ட, to pout, to be angry.
முகநட்பு, simulation of kindness, appearance of friendship.
முகநாடி, appearance of the face, a symptom expressed by the countenance.
முகபங்கம், shame-facedness.
முகபடாம், a cloth to cover the face of an elephant.
முகபாடமாய், வாய்ப்-, by heart without book.
முகப்பரு, a pimple on the face.
முகப்பிரியம், -மாட்டம், -வாசை, respect of persons, partiality.
முகமறிய, to be acquainted with a person.
முகமறியாத ஊர், a town where one has no acquaintance.
முகமறியாதவன், a stranger.
முகமாட்டம், partiality, respect of persons, முகப்பிரியம்.
முகமுகமாய், முகாமுகமாய், cace to face, personally.
முகம்பார்க்க, to be kind or gracious; 2. to regard persons.
முகவசீகரம், bloom or beauty of the face.
முகவாட்டம், a sad countenance.
முகவாசல், the front gate, தலைவாசல்.
முகவிச்சகம், -விச்சை, flattery.
முகவுரை, introduction, preface.
அதோமுகம், a down-cast look.
அபிமுகம், presence.
அறிமுகம், acquaintance.
ஒரு முகமாய், together, all on one side.
கிழக்கு முகமாய், towards the east.
குளிர்ந்த முகம், a friendly or pleasant look.
சிரீ (ஸ்ரீ) முகம், திருமுகம், ்ரீ முகம், a letter from a guru.
செத்த முகமாய், with a blushing face, with shame or confusion.
துவாரமுகம், a door-way.
துறைமுகம், a haven.
நதிமுகம், the mouth of a river.
படைமுகம், the front of a battle array.
மூகை, a dumb person.
மூகை யெழுத்து, a mute letter.
s. The mouth, வாய். 2. Face, countenance, visage, mien, வதனம். 3. Entrance to a house, a harbor or river, வாயில். 4. Commencement, தொடக்கம். 5. Aspect, look, appearance, தோற்றம். 6. Prospect--as the front of an army, படை முகம். 7. Head--as of a street, or point, முனை. 8. Design, object, purpose, நோக்கம். 9. Chief, முதன்மை. W. p. 663. MUK'HA. 1. Place, இடம். 11. State or condition, as காரியம்நல்லமுகத்தைக்கொள்ளுகிறது. (Beschi.) அபிமுகம். Presence. அதோமுகம். A down-cast look. அறிமுகம். Acquaintance. சிரீமுகம்--சீமுகம்--ஷ்ரீமுகம்--திருமுகம்..... A letter from a guru. புதுமுகம். An unknown person; (lit.) a new face. என்வீட்டுமுகமாய்த்திரும்பும். Please turn to wards my house. அவர்கள் ஒரு முகமாய்நிற்கிறார்கள். They are all on one side. காற்றுமுகத்திலேதூற்றிவிடு. Winnow [the corn] before the wind. கிழக்குமுகமாயிரு. Sit towards the east. முகத்துக்குமுகங்கண்ணாடி. Personal inquiry is as a perspective.சுவாலாமுகம்--சுவாலாமுகி, s. A place, where subterraneous fires break forth, venerated by the Hindus.--Note. A celebrated Jvalamukhi exists in Lahore, to which pilgrimages are made. The soil abounds with carburetted hydro gen, which takes fire on coming in con tact with the external air, especially if a light be applied. Vents are made; and a light being brought near the orifice, a flame is kindled, which is fed by the escaping stream of gas. The tongue of Parvati is said to have fallen at this place, அக்கினிகக்குமிடம். W. p. 357. JVALAMUK'HEE.முகம், 2. Two aspects of Brahma as given in the Agamas: 1. அந்தர்முகம், knowing from within; 2. பாகிர்முகம், knowing from without.முகம். 14. Fourteen expressions of the face shewing various emotions and passions. They are: 1. அஞ்சிதமுகம். 2. அதோமுகம். 3. ஆகம்பிதமுகம். 4. பிரகம்பிதமுகம். 5. ஆலோலிதமுகம். 6. உலோலிதமுகம். 7. உத்து வாகிதமுகம். 8. கமமுகம். 9. சௌந்தரமுகம். 1. உத்துதமுகம். 11. விதுதமுகம். 12. பராவிருத்த முகம். 13. பரிவாகிதமுகம். 14. திரச்சீனமுகம், which see in their places.முகக்கடுப்பு, s. An austere or harsh countenance.முகக்கட்டை, s. [com. மோவாய்க்கட் டை.] The chin.முகக்களை, s. Shining of the counten ance.முகக்கிளர்ச்சி, v. noun. Cheerfulness of the countenance, as முகமலர்ச்சி.முகக்குறி--முகக்குறிப்பு, s. [in medi.] A symptom expressed by the counte nance. See குறி. 2. See குறிப்பு.முகக்கோட்டம், v. noun. Expression of grief in the countenance; (lit.) crook edness of the face. See கோடு, v.முகங்கழுவுதல். Washing the face before eating.முகங்காட்டுதல். Shewing one's self for mere ceremony, as at a feast, &c., for a short time. 2. Shewing one's self in order to be known. 3. Shewing the face, as a person standing within doors and calling. 4. Shewing the face as a courtezan to allure paramours.முகங்குப்புற--முகங்கவிழ, inf. To incline the face towards the ground- used adverbially. Compare குப்புற.முகங்குறாவுதல், v. noun. Being of a sad countenance.முகங்கொடுத்தல். Granting a kind hearing. 2. Fondling or treating with great indulgence, பட்சங்காட்டல். பிள்ளைக்குமுகங்கொடாதே. Indulge not a child.முகங்கொள்ளல். Shooting forth, as a boil, &c., பருமுகங்காணல்முகங்கோடுதல்--முகங்கோணுதல். Be ing down-cast as the countenance. See கோடு, v. அவன்முகங்கோணிப்போனான். He went away dissatisfied.முகச்சரக்கு, s. Commodities for show. [limited.]முகச்சவரம்--முகச்சௌரம்--முக வேலை, s. Shaving the face.முகச்சாடை, s. A winking or slight notice. a pretended half notice, கண்டுங் காணாமை. 2. As முகச்சாயல்.முகச்சாயல், s. One's features or like ness. See சாயல். அவனுடையமுகச்சாயலாயிருக்கிறான். This one is like the other.முகச்சாய்ப்பு, v. noun. A slight aversion, or half willingness, anger, விருப்பின்மை. முகச்செழிப்பம்--முகச்செழிப்பு, v. noun. Cheerfulness of countenance.முகஞ்சின்னம்போதல், v. noun. Being put out of countenance, or made asham ed, வெட்கப்படுதல்.முகஞ்சுண்டுதல். Looking sullen. முகத்தைச்சுண்டிக்கொண்டிருக்கிறான். He has contracted his face; looks sullen.முகஞ்சுளித்தல், v. noun. Frowning, looking angry.முகஞ்சூம்பிப்போதல், v. noun. The face becoming wan. முகஞ்செத்துப்போகிறது. The countenance fades; (lit.) dies.முகஞ்செழித்தல், v. noun. Appearing with a cheerful countenance.முகதரிசனம், s. The propitious sight of a majestic countenance, or of one much loved.முகதலை, s. The first end of a cloth, that which was fastened to the weaver's beam--oppos. to சவதலை. 2. (R.) Con frontation.முகதலை, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To confront, to face. எங்களைமுகதலைத்துவிடும். Bring us face to face.முகதலைப்பு, v. noun. Confrontation, as முகதலை, 2.முகத்தழகு--முகவெட்டு, s. Beauty of countenance, comeliness, perfection.முகதாட்சிணியம்--
தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.