Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
முகவுரை
University of Madras Lexicon
முகவுரை
muka-v-urai
n. id. +. Introduction, preface; முன்னுரை. (நன். 1.)
முகவுரை
muka-v-urai
n. id. +. (திவ்.திருப்பல். 1, வ்யா. பக். 34.) 1. Introductory entryof date, etc., in daily account; கணக்குப்புத்தகமுதலியவற்றின் தலைப்பில் எழுதும் வருஷம் மாதம்தேதி முதலிய குறிப்பு. 2. Auspicious expression,at the commencement of an epistle, etc.; திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் மங்களச்சொல்.
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
முகவுரை
mukavurai
s. preface see under முகம்.
தமிழ் தமிழ் அகரமுதலி
முகவுரை
முன்னுரை; திருமுகம்முதலியவற்றின்தொடக்கத்தில்எழுதும்மங்கலச்சொல்; கணக்குப்புத்தகம்முதலியவற்றின்தலைப்பில்எழுதும்ஆண்டு, மாதம், நாள்முதலியகுறிப்பு.
agarathi.com dictionary
முகவுரை
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.