முக்கியமாய், especially, chiefly.
முக்கியர், men of rank, principal men.
s. Chief, that which is pri mary or principal, eminence, superiority, விசேஷம்; [ex முகம்.] W. p. 664. MUKHYA. அதொருமுக்கியமானகாரியமல்ல. It is not an important matter.முக்கியக்கருத்து, s. A chief concern.முக்கியப்பொருள், s. Primary signi fication, oppos. to கௌணப்பொருள்.முக்கியமாய், adv. Especially, chiefly.முக்கியர், s. [pl.] Eminent men, prin cipal men, persons of rank, முதன்மையோர்.முக்கியவகங்காரம்--முக்கியாமுக்கியவ கங்காரம், s. See அகங்காரத்திரயம்.
இன்றியமையாதது; சிறப்பானது; தலைமை.