Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
முடிச்சு
University of Madras Lexicon
முடிச்சு
muṭiccu
n. முடி²-. 1. Tie;கட்டு. 2. Tuft of hair; மயிர்முடி. 3. Smallbundle; சிறு மூட்டை. மூட்டை முடிச்சு. 4. Knot inwood; கணு. 5. An ear-ring worn by women;மகளிர் காதணிவகை. Tinn. 6. Deep scheme,cunning plan, stratagem; கண்டறிந்து தீர்த்தற்கரியதந்திரம். அவன் போட்டது நல்ல முடிச்சு.