Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
முடியுறுப்பு
University of Madras Lexicon
முடியுறுப்பு
muṭi-y-uṟuppu
n. id. +.Ornamental parts of a crown, five in number,viz., tāmam, mukuṭam, patumam, kōṭakam,kimpuri; தாமம், முகுடம், பதுமம், கோடகம், கிம்புரிஎன ஐவகைப்பட்ட மகுட வுறுப்புக்கள். (திவா.)