முடிவு
muṭivu
n. id. 1. End, finality;இறுதி. 2. Completion; பூர்த்தி. 3. Issue, result;பயன். 4. Conclusion; decision; தீர்மானம். முடிவென்ன சொல்லுகிறீர்? 5. Resoluteness; முடிவானஉட்கோள். அக்கணை . . . முடுகிய முடிவை நோக்கி(கம்பரா. நிகும்ப. 177). 6. (Mus.) Tonic at theconclusion of a piece; நியாசசுவரம். 7. A kindof note in music; இசைப்பாகுபாட்டினுள் ஒன்று.(சிலப். 3, 41-2, உரை, பக். 108.) 8. Death; மரணம்.முடிவுகாலம். 9. Limit; எல்லை. சூழ்ச்சி முடிவுதுணிவெய்தல் (குறள், 671).