எனக்கு முடையாயிருக்கிறது, I am in want.
முடைநாற்றம், the stench of a carcass.
கூடை (கூண்டு) முடைய, to make bas kets.
பாய்முடைய, to plait mats.
s. A smell of putrefaction, (நீதி.) an offensive scent, a stench, நாற் றம். 2. The bad smell of sour butter-milk or curds, மோர்முதலியவற்றின்மொப்புவீச்சம். 3. Flesh, புலால். 4. An umbrella of palm leaves, ஓலைக்குடை. 5. Straits, as முட்டு.முடைச்சேரி, s. A village of herdsmen in the woods.முடைநாற்றம், s. The stench of a car cass, பிணநாற்றம். எனக்கதிகமுடையாயிருக்கிறது. I am in want.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.