முட்டுப்பாடு
muṭṭu-p-pāṭu
n. முட்டுப்படு-.1. Dilemma; சங்கடம். 2. Need, want; தட்டுப்பாடு. கூடும் பொருள்கள் கூடாமையாலுள்ள முட்டுப்பாடு (கலித். 93, பக். 565, உரை). 3. Trouble,distress; இடையூறு. பரத்தையரெல்லார்க்கும் முட்டுப்பாடு உண்டாதலும் உண்டு (கலித். 93, உரை, பக். 564).4. See முட்டு², 6. (சிலப். 15, 164, உரை.) 5. Evil;தீது. (சூடா.)