Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
முதனூல்
University of Madras Lexicon
முதனூல்
mutaṉūl
n. id. + நூல். 1.Original or primary work regarded as divine,one of three kinds of nūl, q.v.; நூல்வகை மூன்றனுள் பிறநூலைப் பின்பற்றாது இறைவனால் இயற்றப்பெற்றது. (தொல். பொ. 649.) 2. Source of avaḻi-nūl; வழிநூலுக்கு மூலமாகவுள்ள நூல். (நன். 7,விருத்.)