வட்டியும்முதலும், principal and interest.
இதுமுதல், இது முதலாய், இது முதற் கொண்டு, from henceforth.
முதல் அங்கேபோ, go first there.
முதல்வன், முதல்வன், he who is the first.
முதலற்றுப்போக, to lose the principal or capital, to be totally extinguished as a family.
முதலாய், even, so much.
தண்ணீர் முதலாய் இங்கே கிடையாது, there is not even water to be got here.
முதலாம் அதிகாரம், the first chapter.
முதலாவது, that which is first, first and foremost.
முதலான, முதலிய, and other.
புலிகள் ஒனாய்கள் முதலான துஷ்ட மிருகங்கள், tigers, wolves and other wild beasts.
முதலாளி, a proprietor, a president, a chief, principal.
முதலியோர், the remaining persons, and others.
முதலே, first, before.
முதலோன், முதல்வன், the Deity.
முதல் போட, to form or lay out a capital.
முதல் முதல், in the very first, at the very outset or beginning, for the first time.
முதல்முதல் வாங்க, to take first before the rest.
முதல்வர், celestials, தேவர்; 2. sovereigns, kings, அதிபதிகள்.
முதல்வி, a lady of distinction.
முதல் வேதம், the Rig Veda.
முதற்காரன், கைமுதற்காரன், a rich man, a capitalist.
முதற்பட்சம், the first or best kind or class; 2. for the most part.
முதற்பலம், -பலன், the first produce.
முதற்பா, a species of verse of different kinds, வெண்பா.
முதற்பேறு, the first born; 2. as முதற் பலன்.
முதற்றரம், the first or best sort; 2. the first time, முதற்றடவை.
முதனாள், the first lunar mansion, அச் சுவினி.
முதனிலை, (in gram.) the root of a word, பகுதி.
முதனூல், a rule of the highest authority; 2. (see under நூல்) an original scientific work regarded as divine, the Vedas.
முதனிலைத் தொழிற்பெயர், verbal roots used as verbal nouns.
முதன்மை, priority, superiority, supremacy.
முதன்மையோர், the chief, the eminent.
பறிமுதல், confiscation.
முதலல், v. n. a beginning, துவக்கம்; 2. being first.
முதலை, a crocodile.
s. The first, the beginning, ஆதி. 2. Stock, principal, fund, capital, money at interest; original cost, பணமுதல். 3. God, Deity, the First, or the Supreme Be ing, கடவுள். 4. Et c&ae;tera, and so on, as முத லிய. 5. The seventh case of nouns, as சுரன்முதல்வந்தஉரன்மாய்மாலை, the strong illu sive darkness that came out of the parched ground. 6. [as a preposition.] From, henceforth, &c., as இதுமுதல். முதலங்கேபோ. Go first there. வட்டியுமுதலுமிழந்தேன். I have lost princi pal and interest. முதல்கட்டாது. The capital is insufficient. முதலிலார்க்கூதியமில்லை. Those without a capital will be without profit.கண்டுமுதல், s. Produce in kind. See காண்.கைமுதல், s. Principal on hand.பறிமுதல், s. Confiscation.முதலது, s. That which is first, a mode of expressing, முதற்று.முதலவன், s. He who is the first, as முதல்வன்.முதலற்றுப்போக, inf. To be totally extinguished, spoken of a family.முதலனுமானம், s. Inference of a future effect from a present cause. See அனுமா னம்.முதலாய், adv. Also, so much, even. தண்ணீர்முதலாயிங்கேகிடையாது. There is not even water to be got here.முதலாவது, appel. n. That which is first or foremost.முதலான. And so on. புலிகோணாய்முதலானதுஷ்டமிருகங்கள். Tigers, wolves and the like wild beasts.முதலாளி, s. Proprietor, president, chief.முதலி, s. The first, முதல்வன். 2. [hon. முதலியார்.] A title of Vellalas, and some other classes. 2. A title of rank in Ceylon.முதலிச்சாதி, s. A caste, ஓர்சாதி.முதலிடம், s. The first place, a place of rank.முதலியன. Et c&ae;tera, other things.முதலியோர், s. [pl.] The remaining persons, others, and so forth.முதலிலனாதல், v. noun. Eternity. See அறுகுணம் under குணம்.முதலெழுஞ்சனி, s. The tenth lunar asterism, as மகத்துச்சனி. Compare கடை யெழுஞ்சனி and இடையெழுஞ்சனி.முதலோன், s. The Deity, as முதல்வன்.முதல்போட, inf. To lay out a capital.முதல்முதல். In the very first, at the very outset or beginning, for the first time. முதல்முதலறுத்தவிளைவிலே. In the very first crop of harvest.முதல்வடி, s. Alcohol, முதல்வடிப்புச் சாராயம். [limited.]முதல்வர், s. Celestials, வானோர். (சது.) 2. Sovereigns, kings, அதிபதிகள். (p.)முதல்வள்ளல், s. The first of the three classes of persons famous for liberality. See வள்ளல்.முதல்வன், s. God, He who is the first, the author and ruler of all, கடவுள். 2. An epithet applied by votaries to their respective deities. 3. A king, அர சன்.முதல்வி, s. A lady of distinction, தலைவி. (p.)முதல்வேதம், s. The Rig Veda, இருக் கு.முதற்கண், s. The first place, as முத லிடம். (p.)முதற்காரணம், s. Primary cause. See காரணம்.முதற்காரணகாரியம், s. The proximate or material cause--as the clay is the cause of a குடம் or earthen pot, which, as an effect, is the clay itself trans formed.முதற்காரன், s. A capitalist.முதற்கொடி, s. The first sprout of a creeper.முதற்பட்சம், s. The first or best kind or class. 2. For the most part. முதற்பட்சம்நீவருகிறதில்லை. You don't come at all.முதற்பலம்--முதற்பலன், s. The first fruit or produce of a field.முதற்பா, s. The வெண்பா stanza.முதற்பெயர், s. The chief person, as முதலாளி. 2. [in gram.] Names or nouns denoting the stock or body; oppos. to சினைப்பெயர், those of parts.முதற்பேறு, s. The first-born, தலைப் பிள்ளை. 2. As முதற்பலன்.முதற்பொருள், s. Primary arrangements of nature. See அகப்பொருள்.முதற்றரம், s. [also முதற்றடவை.] The first time. 2. See தரம்.முதனாள், s. The first lunar mansion, அச்சுவினி. (சது.)முதனிலைத்தீவகம்--முதனிலைவிளக்கு, s. A figure in Rhetoric. See தீவகம்.முதனிலைத்தொழிற்பெயர், s. Verbal roots with a substantive meaning. See தொழிற்பெயர்.முதனூல், s. A rule of the highest autho rity. See நூல்.முதன்மாணாக்கர், s. [also தலைமாணாக் கர்.] Students, or pupils of the first order. See மாணாக்கர், 3. (நன்.)முதன்மை, s. Priority, superiority, supremacy, as தலைமை. முதன்மையானசமயம். The first oppor tunity. (R.
--முதலு, கிறேன், முதலினேன், வேன், முதல, v. n. To be first; to begin; to become first, முதலாக. (p.)முதலல், v. noun. A beginning, துவக் கம். (சது.)
ஆதி; இடம்முதலியவற்றில்முதலாயிருப்பது; காரணம்; மூலகாரணனானகடவுள்; முதலானவன்; ஏற்றம்; மூலதனம்; வேர்; கிழங்கு; அடிப்பாகம்; மரம்முதலியவற்றின்அடி; இடம்; அகப்பொருட்குரியநிலம்; பொழுதுகளின்இயல்பு; பிண்டப்பொருள்; செலவுக்காகச்சேமிக்கும்பொருள்; இசைப்பாட்டுள்ஒன்று; சொத்தின்கொள்முதல்விலை; பன்னிருஉயிரெழுத்தும்பதினெட்டுமெய்யெழுத்தும்; தொடக்கமாகவுடைய; ஏழாம்வேற்றுமையுருபு; ஐந்தாம்வேற்றுமையுருபு; பத்திரம்.