முத்தி (முத்தம்) இட, -கொடுக்க, to kiss.
முத்திபெற, -அடைய, to obtain salvation.
முத்திப் பேறு, attainment of bliss.
முத்திமார்க்கம், -நெறி, way to heaven.
முத்தி விக்கினம், -விலக்கு, the three obstacles to முத்தி, - 1. ignorance, அறியாமை; 2. doubt, ஐயம் and 3. perversion, திரிபு.
s. A kiss [com. for முத்தம்.] 2. Freedom from transmigration, பிறப்புநீங்கு கை. 3. Final beatitude in absorption, மோட் சம். W. p. 663. MUKTI. அயலார்பிள்ளையைமுத்தியிட்டுக்கொள்ளுகிறதுவாய்க் குக்கேடு. kissing a neighbor's child is dan gerous to the mouth.பாதமுத்தித்திருவிழா, s. [R. C. usage.] A festival in commemoration of a woman's kissing Christ's feet.முத்தி, 2. Two kinds of liberation, viz.: சீவன்முத்தி, the soul's being freed from பாசம், before death; 2. விதேகமுத்தி, emancipation from births. முத்திதானம், s. The place of liberation for souls, மோட்சதலம்.முத்திதிசை, s. [also முத்திதசை.] The state of those advanced toward முத்தி. 2. The season when the soul is ripening for liberation. See பெத்ததிசை.முத்திபதம், s. Heaven as the place of liberated souls, மோட்சபதவி. 2. As முத்தி மார்க்கம்.முத்திப்பேறு, v. noun. Attainment of bliss.முத்திமார்க்கம்--முத்திநெறி, s. Way to heaven, மோட்சவழி.முத்தியடைய--முத்திபெற, inf. To attain final beatitude, to reach heaven.முத்திவிக்கினம்--முத்திவிலக்கு, 3. The three obstacles to final absorption: 1. அறியாமை, ignorance; 2. ஐயம், doubt; 3. திரிபு, perversion.முத்திவிலக்கின்விரோதி. The counter actions to முத்திவிலக்கு. viz.: 1. சிரவணம், hearing the vedas, &c., read; 2. மனனம், meditation, profound contemplation; 3. நிதித்தியாசனம், constant and fixed atten tion, perseverance.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.