முத்திரை
muttirai
n. mudrā. 1. Impress, mark; அடையாளம். அசாதாரண முத்திரையோடே வரவேணு மென்கிறார் (திவ். பெரியாழ். 1, 8,9, வ்யா.). 2. Seal, signet; இலாஞ்சனை. பொறித்தமுத்திரையும் வேறாய் (திருவாலவா. 24, 8). 3.Stamp, as for postage, for court fees; தபால்முத்திரை முதலியன. 4. Badge of a soldier orpeon; போர்ச்சேவகன் அல்லது சேவகனுக்குரியஅடையாள வில்லை. 5. Composer's name introduced at the end of a song or poem, as hismark; பதிகம், பிரபந்தம், பாட்டு முதலியவற்றின்இறுதியில் வரும் ஆக்கியோன் பெயர்ப்பதிவு. 6.cf. முத்திரி. Ear ornament; காதில் அணியும்குண்டலவகை. காதின்மேற் செய்ய முத்திரையும்(திருவாலவா. 13, 4). 7. Hand-pose in worship;பூசை செய்யும்போது காட்டும் கையடையாளம்.திருந்த முத்திரை சிறப்பொடு காட்டி (பதினொ. நக்கீர.திருக்கண். மறம். அடி, 55). 8. (Nāṭya.) Hand-pose; கையாற் காட்டும் அபிநயக்குறி. இறைவன்மோனமுத்திரையத்தனாய் (திருமுரு. 112, உரை). 9.The hole in a flute or pipe which is not fingeredwhile playing; வங்கியும் நாகசுரம் வாசிக்கும்போது/