முத்திரைக்கோல்
muttirai-k-kōl
n. id.+. 1. Seal; முத்திரையச்சு. (
W.) 2. Woodenseal for marking a heap of grain; தானியக்குவியலிற் குறியிடுதற்குதவும் மரத்தினாலியன்ற அடையாளக்கோல்.
முத்திரைகுத்திப்பார்ப்பார் muttirai-kutti-p-pārppār, n. id. + குத்து- +. MādhvaBrahmins, who impress, with sandal paste, themarks of pañcāyutam