s. [sing. முனிவன்.] Asceties, hermits who practise austerities and un dergo bodily mortifications, தவத்தோர். 2. Heathen ascetics who wear matted hair, சடைமுடியோர்.முனிவர், 7. The seven Rishis, சத்த ரிஷிகள்: 1. அத்திரி, Atri; 2. ஆங்கீரசன், An gîrasa; 3. கௌதமன், Gaudama; 4. சமதக் கினி, Jamadagni; 5. பரத்துவாசன், Bha radvaja; 6. வசிஷ்டன், Vasishta; 7. விசு வாமித்திரன், Visvamitra;--Or according to another list, 1. அகஸ்தியன், Agastya; 2. ஆங்கீரசன், Angîrasa; 3. கௌதமன், Gaudama; 4. காசிபன், Kasypa; 5. புலஸ் தியன், Pulasthya; 6. மார்க்கண்டன், Mar kanda; 7. வசிஷ்டன், Vasishta.முனிவர், 31. The thirty-one Munis or distinguished persons: 1. அகஸ்தியன், Agastya; 2. அத்திரி, Atri; 3. ஆங்கீரசன், Angîrasa; 4. இரணியவன்மாமுனி, Hiranya; 5. உரோமமாமுனி, Roma; 6. ஏரண்டமாமுனி, Heranda; 7. கலைக்கோட்டுமாமுனி, Calaikot tu 8. காசிபன், Kasypa; 9. கௌதமன், Gaudama; 1. சத்தகூன்முனி, Sattakûn; 11. சச்சிதானந்தன், Sachchidhananda; 12. சம தக்கினி, Jamadagni; 13. சனகன், Sanaka; 14. சனற்குமாரன், Sanatkumara; 15. சுகன். Suka; 16. ததிமாமுனி, Dadhichi; 17. துரு வாசன். Dhurvasa; 18. நாரதன், Nārada; 19. பதஞ்சலி, patanjali; 2. பரத்துவாசன். Bha radvaja; 21. பராசரன், Parasara; 22. பற் பமாமுனி. Padma; 23. பிருகுமாமுனி, Bhru gu; 24. பினாகிமாமுனி, Pinaki; 25. புலன் தியன், Pulastya; 26. மார்க்கண்டன். Mar kanda; 27. வசிஷ்டன், Vasishta; 28. வான்மீகன், Valmîka; 29. விஸ்வாமித்திரன், Visvamitra; 3. வியாக்கிரபாதன், Vyak rapata; 31. வியாசன், Vyasa.