வீட்டுக்கு முன், before the house.
வீட்டின் முன் மூன்று கதவுகள் உண்டு, there are three doors in the front of the house.
அவன் வருகிறதற்கு (வரும், also வராத தற்கு) முன், before he came.
முற்காலத்திலே, முன்னாளிலே, in former days.
முற்குறிப்பு, prefiguration.
முற்கோபம், a sudden anger from a slight cause.
முற்கோபி, a hot-tempered, hasty man.
முற்சனி, the tenth lunar mansion, மகநாள்.
முற்பகல், forenoon.
முற்பட, to precede, to go before; 2. to come in front, to meet.
முற்பவம், the former or first birth.
முன்கட்டு, the front rooms, or buildings in a house; 2. the hands pinioned before.
முன்றனை, fastening for a beast's foreleg.
முன்றானை, see முந்தாணை, the skirt of a person's cloak.
முற்றூதன், a fore-runner.
முன்பனி, முற்பனி, the season of evening dew (December and January).
முன் பாத்தியம், first right.
முன்பின், com. முன்னே பின்னே, before and behind, as usual; 2. about, ஏறக்குறைய.
முன்பின் வாடிக்கையானபடி செய், do as usual.
முன்பின் விசாரிக்க, to deliberate with oneself about a thing.
முன்பு, before; 2. antiquity; 3. greatness; 4. strength.
முன் (முன்னுக்குப்) போக, to go before, to advance.
முன்போல, as formerly.
முன்மாதிரி, example.
முன்வருங் காரியம், an event or thing which shall come hereafter.
முன்வாய்ப்பல், fore-teeth, cutters, incisors.
முன்னங்கால், the skin or forepart of the leg; 2. the fore-feet of a quadruped.
முன்னங்கை, the forearm from the fingers to the elbow.
முன்னடையாளம், prognostic, typical prefiguration.
முன்னணி, the van of an army.
முன்னணை, manger, crib; 2. a firstborn child.
முன்னதாக, as முன்னே.
முன்னந்தம், the front view.
முன்னந்தலை, the forehead.
முன்னந்தொடை, a fore-shoulder or fore-quarter of a mutton etc., the front of the thigh.
முன்னம், முன்னமே, முன்னர், before.
முன்னற, முன்னுற, beforehand, previously.
முன்னாக, first, beforehand.
முன்னாடி, (collog.) as முன்னற.
முன்னாலே, formerly, before.
முன்னிட, (v. i. & t.), to go foremost; 2. to be successful; 3. to let another go first; 4. to invoke through one's intercession.
சாமியை முன்னிட்டுப்போ, go in the name of the Lord.
ஒருவரை முன்னிட்டுப்போக, to go to one in the name of another; to follow behind one who goes inமூ மூ , (adi. old, ancient, antigue, முது; 2. three, third, மு.மூதாதை, (fem. மூதாய்) grand-father.மூதேவி, the goddess of ill-luck, the elder sister of Lakshmi.மூவிணை, three yoke of oxen, மூவிணை.மூவரசர், மூவேந்தர், the three famous kings, Sera, Shola and Pandia.மூவர், three persons; 2. the Triad.மூவைந்து, மூவாறு, etc., three times five, six etc.மூவுலகம், the three worlds.
[adj. and adv.] Before, antecedent, previous, முதலான. 2. Beyond, next, future, இனிமேலான. 3. In presence of, in front --oppos. to பின். 4. First in importance, chief, special, முதன்மை. 5. Side, பக்கம். 6. Antiquity, பழமை. 7. The seventh case or local ablative , ஏழனுருபு. 8. Over.--Note. Before the hard letters ன் is sometimes changed to ற் It is declined, as முன்னுக்கு, முன்னாலே, &c. முன்வருங்காரியம். The thing which shall be. கற்றார்முற்றோன்றாகழிவிரக்கம். The learned do not grieve for the past. --Note. Here முன் is the seventh case. வெய்யோன்வெயின்முன்னெரிதீபம்போல. Like a lamp burning in the beams of the bright rayed sun. (p.)முற்காலம், s. Former time; old time. முற்காலத்திலிருந்தமகாத்துமாக்கள். The illus trious of former days.முற்குளம், s. The twentieth lunar man sion. See பூராடம். (சது.)முற்குறிப்பு, s. Prefiguration, prototype.முற்கூரை--முன்கூரை, s. Front-slope of a roof.முற்கூறு, s. Former part, the begin ning.முற்கொழுங்கோல், s. The twenty-fifth lunar mansion, பூரட்டாதி. (சது.)முற்கோபம்--முன்கோபம், s. Sudden anger from a slight cause. See கோபம்.முற்கோபி--முற்கோபக்காரன்--முன் கோபி, s An irascible person, one who is easily provoked.முற்சனி, s. The tenth lunar mansion, மகநாள். (சது.)முற்பகல், s. The former birth. 2. The preceding day. 3. Former time. 4. The forenoon.முற்பக்கம்--முன்பக்கம், s. The front part.முற்பட, inf. To precede, go before. 2. To come in front, to meet.முற்பவம், s. The former or first birth. 2. Evils done in a former birth.முற்பழி, s. Sin committed in a former birth.முற்பாதி, s. The first half of any thing.முற்பிறப்பு--முன்பிறப்பு, s. The former birth.முன்கட்டு, s. The hands pinioned before. 2. The front rooms or buildings in a house. 3. As கைகட்டு, 2.முன்குடுமி, s. Men's hair-lock tied in front.முன்கை, s. [com. முன்னங்கை.] The arm below the elbow. See நீளு.முன்கைவளை, s. A bracelet worn by females.முன்கொம்பு, s. The pole attached to the front of a palanquin.முன்சந்து, s. The forepart of the hump of a beast. See சந்து.முன்சொல், s. Old sayings. (p.)முன்தட்டு, s. Front beams across the head of a dhoney.முன்தண்டு-முற்படை, s. The van of an army.முன்பனி--முற்பணி, s. The season of evening dew, December and January. See பருவகாலம்.முன்பன், s. He who is the first, the chief, முதல்வன்; [ex முன்பு.] (p.)முன்பிறந்தாள், appel. n. The elder sister, அக்காள், (சது.)முன்பின், adv. Before and behind, as usual. எனக்குமுன்பின்ஆளில்லை. I have no one to help me. முன்பின்செய்கிறபடிசெய். Do as usual. முன்பின்விசாரிக்கிறது. Deliberating with one's self about a thing.முன்பு, s. Antiquity, பழமை. 2. Great ness, பெருமை. 3. Strength, வலி. 4. Before, in presence of, முன். (சது.)முன்புருவம், s. [in anat.] Anterior bi cipetal ridge.முன்போக, முன்னுக்குப்போக, inf. To go before, to advance.முன்போல--முன்போலே--முன்னைய ப்போலே, As formerly.முன்மடி, s. A tuck or fold in the cloth for a pocket.முன்மறம், s. Precipitate anger, as முற்கோபம். (p.)முன்மறக்க, inf. [improp. for மும்மரிக் க.] To grow vehement or passionate, உக்கிரங்கொள்ள. (R.) முன்மறத்தினாற்பேசுகிறான். He speaks with vehement anger.முன்மாதிரி, s. Precedent, example.முன்முகப்பு, s. The front or fore-part. See முகப்பு.முன்முடுகுவெண்பா, s. A வெண்பா, having a quick measure in the first two feet. See முடுகு.முன்மொழி, s. An antecedent. 2. An old saying, மூதுரை.முன்மொழிந்துகோடல், v. noun. An author's adopting and amplifying what has been stated by other writers. See உத்தி.முன்வளம், s. [prov.] The front, fore part. 2. As அணியம்.முன்வாய், s. The lips, உதடு. 2. The opposite side to that whence the wind blows--in winnowing corn, சுளகின்தூற்று வாய்.முன்வாய்ப்பல், s. [com. முன்னம்பல்.] Foreteeth, cutters, incis
இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்.