Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
முன்னிலை
University of Madras Lexicon
முன்னிலை
muṉṉilai
n. id. + நிலை. 1.Person or thing that stands in front; முன்னிற்ப-வன்-வள்-து. முன்னிலையாக்கல் (தொல். பொ. 101).2. (Gram.) Second person, the person or thingspoken to; தன்மை முதலிய மூவிடங்களுள் ஒன்று.உயிரீறாகிய முன்னிலைக் கிளவியும் (தொல். எழுத். 152).3. Cause; காரணம். (தஞ்சைவா. 7, தலைப்பு, உரை.)4. That which is essential; பிரதானமானது.கலவிக்கு முன்னிலையாய் (திருவிருத். 16, வ்யா. பக்.113). 5. Presence; சமுகம். அவர் முன்னிலையிற்சொல்லியுள்ளேன். 6. Place of manifestation;வெளிப்படுமிடம். முன்னிலை கமரேயாக (பெரியபு.அரிவாட்டாய. 23).
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
முன்னிலை
muṉṉilai
s. The instrumental cause, துணைக்காரணம். 2. A female addressed in verse, by way of embellishment, as மகடூ முன்னிலை. 3. [in gram.] The second person, the person or thing spoken to. (சது.) 4. Help, defence, security. (R.) 5. (Colloq.) One's presence; [exநிலை.] அவன்முன்னிலையிலப்படிச்சொல்லுவாயா. Will you say so before him?