முன்னை
muṉṉai
n. id. [K. M.munne.] 1. Former times, antiquity; பழமை.முன்னைப் பழம்பொருட்கும் (திருவாச. 7, 9). 2.Elder sister; தமக்கை. என்ற னன்னை நும்முன்னை(கம்பரா. மிதிலைக். 124). 3. Elder brother; தமையன். (திவா.)
முன்னை
muṉṉai
n. 1. Firebrand teak,Premna; முன்னைமரப்பொது. 2. Headache-tree.See பசுமுன்னை. 3. Dusky-leaved firebrand teak.See எருமைமுன்னை. 4. Woolly-leaved firebrandteak. See பீநாறி, 2. 5. Charcoal-tree. Seeபேய்முன்னை, 1.