முன்பு
muṉpu
முன்¹. [T. munupu, K.mundu, M. mumbu.] n. 1. Former time; முற்காலம். 2. Front; முன்னிடம். தோட்டியான் முன்புதுரந்து சமந்தாங்கவும் (புறநா. 14). 3. Antiquity;பழமை. (W.) 4. cf. மொய்ம்பு. Bodily strength;மெய்வலி. முன்பாலுடல் சினஞ்செருக்கி (குறிஞ்சிப்.159). 5. Greatness; பெருமை. (திவா.)--adv. 1.Before; in front of; முன்னாக. தலையில் வணங்கவுமாங் கொலோ தையலார் முன்பே (திவ். திருவாய். 5,3, 7). 2. Formerly; முன்காலத்தில். முன்புநின்றம்பி வந்து சரண்புக (கம்பரா. வாலிவதை. 117).