முப்பாழ்
mu-p-pāḻ
n. id. +. 1.The three forms of ruin which a land is subjectto, viz., veyiṟ-pāḻ, veḷḷa-p-pāḻ, kuṭi-p-pāḻ; நிலத்திற் குண்டாம் வெயிற்பாழ், வெள்ளப்பாழ், குடிப்பாழ்என்ற மூவகையான கேடு. 2. The three entities,viz., cīvaṉ, īcuvaraṉ, cakam; சீவேசுவர ஜகத்துக்கள். (சங். அக.) 3. The three vacant regionsbelieved to exist in the body; உடம்புக்குட் சூனியமான மூன்றிடம். (W.)